PDA

View Full Version : தேவையற்ற அடையாளங்கள்



இராஜிசங்கர்
30-05-2013, 06:55 AM
http://images5.fanpop.com/image/photos/29100000/o_0-think-different-29141829-520-323.jpg

நீ எப்படியும் இருந்துவிட்டுப் போ!
எனக்கான நீ இப்படித் தான்!
இந்தக் கற்பனைகள் போதும்
நான் உன்னை நேசிப்பதற்கு!

கீதம்
03-06-2013, 11:59 AM
http://images5.fanpop.com/image/photos/29100000/o_0-think-different-29141829-520-323.jpg

நீ எப்படியும் இருந்துவிட்டுப் போ!
எனக்கான நீ இப்படித் தான்!
இந்தக் கற்பனைகள் போதும்
நான் உன்னை நேசிப்பதற்கு!

இது காதலிக்கும்போது..

கைப்பிடித்தபின்?

நீ எப்படியும் இருந்துவிட்டுப்போ
உன் கற்பனையில்!
நான் உன்னை நேசிப்பதற்கு
நீ இப்படித்தான் இருக்கவேண்டும்! :frown:

இராஜிசங்கர்
04-06-2013, 05:42 AM
இது காதலிக்கும்போது..

கைப்பிடித்தபின்?

நீ எப்படியும் இருந்துவிட்டுப்போ
உன் கற்பனையில்!
நான் உன்னை நேசிப்பதற்கு
நீ இப்படித்தான் இருக்கவேண்டும்! :frown:

கைப்பிடித்த பின்னும் மாறாவிட்டால் தான் அது உண்மைக் காதல்!