PDA

View Full Version : இந்தியாவில் Power Cut ஆனா,



Ram Kumar Murugan
17-05-2013, 02:12 PM
அமெரிக்காவில் Power Cut ஆனா,
அவங்க EB க்கு போன் பண்ணுவாங்க !

ஜப்பானில் Power Cut ஆனா,
அவங்க Fuse போயிருக்கா ! அப்படின்னு செக் பண்ணுவாங்க !

-ஆனால்

இந்தியாவில் Power Cut ஆனா,
என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா?

முதல்ல பக்கத்து வீட்டை
செக் பண்ணுவாங்க !

நாஞ்சில் த.க.ஜெய்
17-05-2013, 05:13 PM
நகைசுவை அருமை இதனை ஒவ்வொரு பதிவாக வழங்குவதை விட ஒரு தொகுப்பாக வழங்கலாமே தோழர்..

அனுராகவன்
14-08-2014, 03:44 PM
:lachen001::lachen001::lachen001: அருமை