PDA

View Full Version : உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.



தமிழ்குமரன்
15-01-2004, 06:21 AM
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னிடதில் நான் இருப்பேன்
உன்னோடு நான் இறப்பேன்.

samuthira
15-01-2004, 06:42 AM
:lol:
கொடுத்து , இருந்து, இறக்க
குற்றம் என்ன செய்தீர்கள்.
கொடுங்கள், இருங்கள். அவருள்ளே வாழுங்கள்

இறவா வரம் வேண்டாம்
மனிதர் இதயத்தில் வாழ வரம் வேண்டும்...

இளசு
15-01-2004, 11:08 PM
தமிழ்குமரன்...

காதல் வைரஸின் தாக்குதல் உச்சத்தில் உள்ளது போல...
வாழ்த்துகள்...

சமுத்திரா..
இந்த நேரம் நாம் என்ன சொன்னாலும் தமிழின் காதில் ஏறாது.... :D

Mano.G.
15-01-2004, 11:56 PM
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னிடதில் நான் இருப்பேன்
உன்னோடு நான் இறப்பேன்.

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
மனம்போல் வாழ வழி வகுப்பாய் என்று
உன்னிடத்தில் நான் இருந்தேன்
நீயோ என்னிடத்தில் என்ன இருக்குது என்றாய்
நீ என்மேல் வைத்துள்ள பாசத்தால்
நான் உன்மேல் வைத்துள்ள அன்பால்
நான் இறக்கும் போது என்னோடு
உன்னையும் கூட்டிபோவேன்.

மனோ.ஜி

kavitha
21-02-2004, 11:26 AM
3 வரி நச் கவிதைக்கு, மனோ ஜியின் விளக்கம் அருமை.

kavitha
21-02-2004, 11:27 AM
3 வரி நச் கவிதைக்கு, மனோ ஜியின் விளக்கம் அருமை.
தமிழ் குமரன் அவர்களுக்கு, பாராட்டுக்கள்!!