PDA

View Full Version : வந்தேன்.. வந்தேன்... மீண்டும் வந்தேன்



Nivas.T
26-04-2013, 08:34 AM
வணக்கம் அனைவரும் நலமா? வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி - அனைவரும் நலமா?:cool::icon_b::aktion033::icon_clap::music-smiley-008::music-smiley-009:

சுகந்தப்ரீதன்
26-04-2013, 11:03 AM
வாய்யா நிவாஸு... கல்யாண கூட்டத்துல காணமப்போன உனக்கு இப்பத்தான் மன்றத்துக்கு வழி தெரிஞ்சுதா..?!:)

கீதம்
26-04-2013, 12:48 PM
வாங்க நிவாஸ், வரும்போதே உங்க ஸ்மைலிப் படைகளையும் அழைத்துவந்துவிட்டீர்கள். ம்... தொடங்கட்டும் உங்க ராஜாங்கம்.

செல்வா
26-04-2013, 05:04 PM
வாருமய்யா வா(ரு)லு(ம்).

Nivas.T
29-04-2013, 03:22 AM
வழி நினைவிருந்தது வர இயலாமல் கண்டுண்டேன், இப்பொழுதுதான் கட்டு சிறுது அவிழ அலறிக்கொண்டு ஓடிவந்தேன்

Nivas.T
29-04-2013, 03:25 AM
வாய்யா நிவாஸு... கல்யாண கூட்டத்துல காணமப்போன உனக்கு இப்பத்தான் மன்றத்துக்கு வழி தெரிஞ்சுதா..?!:)

வழி நினைவிருந்தது வர இயலாமல் கண்டுண்டேன், இப்பொழுதுதான் கட்டு சிறுது அவிழ அலறிக்கொண்டு ஓடிவந்தேன்

Nivas.T
29-04-2013, 03:27 AM
வாங்க நிவாஸ், வரும்போதே உங்க ஸ்மைலிப் படைகளையும் அழைத்துவந்துவிட்டீர்கள். ம்... தொடங்கட்டும் உங்க ராஜாங்கம்.

கீதம் நலமா? வீட்டில் அனைவரும் நலமா? நிச்சயம் இனி அனைத்தும் வழக்கம்போல் தொடரும் :icon_b:

Nivas.T
29-04-2013, 03:28 AM
வாருமய்யா வா(ரு)லு(ம்).

அன்பு செல்வா வீட்டில் அனைவரும் நலமா? :)

aren
03-05-2013, 10:28 AM
வாங்க நிவாஸ், நலமா இருக்கிறீர்களா?

Nivas.T
03-05-2013, 10:56 AM
ஆரென் நான் நலமாய் இருக்கிறேன், நீங்கள் நலமா? வீட்டில் அனைவரும் நலமா?

அமரன்
04-05-2013, 11:39 AM
வாப்பா நிவாசு.

எல்லாம் மாறிப் போச்சுப்பா..

பாரு,, நீயும், வீட்ல எல்லாம் நலமான்னு கேட்டுட்டே இருக்கே..

சிவா.ஜி
06-05-2013, 07:48 AM
இன்னா நிவாஸு...இப்பதான் வழி தெரிஞ்சுதா? அதென்ன கண்டுண்டேன்...கட்டுண்டேன்னு சொல்லுப்பா. எப்படியோ கட்டவிழ்த்து வந்தாச்சு...இனி இங்கேயே கட்டுண்டு கிடப்பாயாக....!!!

Nivas.T
06-05-2013, 08:31 AM
வாப்பா நிவாசு.

எல்லாம் மாறிப் போச்சுப்பா..

பாரு,, நீயும், வீட்ல எல்லாம் நலமான்னு கேட்டுட்டே இருக்கே..

என்ன பண்றது அமரன்

காலம் மாற மாற நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கே

அதிருக்கட்டும் உங்கள் வீட்டில் அனைவரும் நலமா?

Nivas.T
06-05-2013, 08:37 AM
இன்னா நிவாஸு...இப்பதான் வழி தெரிஞ்சுதா? அதென்ன கண்டுண்டேன்...கட்டுண்டேன்னு சொல்லுப்பா. எப்படியோ கட்டவிழ்த்து வந்தாச்சு...இனி இங்கேயே கட்டுண்டு கிடப்பாயாக....!!!

அது ஒன்னும் இல்லை சிவா அண்ணா, வழியை கண்டும் வர இயலாமல் வலியை உண்டேன் அதைதான் அப்படி கண்டுண்டேன்னு சொல்லிட்டேன். (எப்டியோ சமாளிச்சாச்சு....இஸ்.. ஷப்பா...:cool:)

நீங்கள் நலமா அண்ணா? வீட்டில் அனைவரும் நலமா? எப்பொழுது சென்னை வருவீங்க?

சிவா.ஜி
06-05-2013, 10:08 AM
அனைவரும் நலம். விரைவில் வருவேன். சந்திப்போம்.