PDA

View Full Version : புது முடிவு



சொ.ஞானசம்பந்தன்
26-03-2013, 05:32 AM
ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் இரண்டு லட்சம் ஆண்டுக்குமுன் மற்ற கண்டங்களில் பரவியது என்று ஆராய்ச்சியாளர் ஒருமித்த முடிவுக்கு வந்திருந்தனர் .
இப்போது ஒரு புதிய ஆராய்ச்சி அந்த நிகழ்வு 62 000 - 95 000 ஆண்டுக்கு இடையில் நடைபெற்றதாகத் தெரிவிக்கிறது .
( ஆங்கில நாளேடு - இந்து - 26-3-13. பக் . 14 )
-------------------------------------------------

அன்புரசிகன்
27-03-2013, 05:09 AM
டைனோசர் தொல்லையால தான் கண்டங்கள் தாவினார்களோ??? :D தகவலுக்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
27-03-2013, 06:52 AM
டைனோசர் தொல்லையால தான் கண்டங்கள் தாவினார்களோ??? :D தகவலுக்கு நன்றி.

இருக்காது . மனிதர்கள் உணவு தேடித்தான் பெரும்பாலும் புலம் பெயர்ந்தார்கள் . உணவு உற்பத்தி செய்ய அறிந்தவர்கள் ஓரிடத்தில் நிலைத்தார்கள் . நீண்டநெடுங் காலத்துக்குப்பின் பின்னூட்டம் ! நன்றி .

ravisekar
11-06-2015, 05:00 PM
முக்கிய செய்தி திரு சொ,ஞா அவர்களே. இதுபற்றி மேலும் ஆராய்ச்சி முடிபுகள் பின்னர் வந்தனவா?

ravisekar
11-06-2015, 05:02 PM
வரலாறுகள் திருத்தி எழுதப்படும்போது நிரூபணங்கள், தொடர் அத்தாட்சிகள் இணைந்தால் இன்னும் நலமே இல்லையா?

sakthi1978
12-06-2015, 04:17 PM
தகவலுக்கு நன்றி.