PDA

View Full Version : வர்ணனை கவிதை



சுமதி
16-03-2013, 02:14 AM
அழகான வட்ட முகத்தில் பூத்திருக்கும் இரு கருவிழிகள்,
மென்மை கன்னத்தில் அழகான கன்னகுழிகள்,
தேன் சுவைச்சிந்தும் சுலையான சிவந்த உதடுகள்,
கண்களை பறிக்கும் வெண்முத்துப்பற்கள்,
மொத்தத்தில் என்னை கவர்ந்த அழகான ராட்சசியே ,
தினமும் மணிக்கணக்கில் பேசியே,
உன்னை எப்பொழுதும் நேசியே,
என்னை ஏமாற்றி விட மாட்டாயே.
நி யே!!!!!!!!!,

M.Jagadeesan
16-03-2013, 06:26 AM
ராட்சசியே ! என்று வர்ணனை செய்துள்ளீர்கள். தங்கள் காதலி அவ்வளவு கொடூரமானவளா ?

கும்பகோணத்துப்பிள்ளை
16-03-2013, 06:54 PM
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு
நோய் நோக்கு; ஒன்று அந் நோய் மருந்து.

பார்த்தே கொல்றாளே ராட்சசி!

ஜான்
17-03-2013, 02:41 AM
ராட்சசத்தனம் என்பது ஆக்கிரமித்தல் என்று பொருள் கொள்ளப்பட்டால் அது ஒரு அழகிய அனுபவம்