PDA

View Full Version : சனி நீராடு.



M.Jagadeesan
05-03-2013, 06:21 AM
" சனி நீராடு " என்னும் ஆத்திசூடிப் பாடலுக்கு இதுவரை " சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு " என்பதும் , " குளிர்ந்த நீரில் குளி ' என்பதும் பொருள்களாகக் கூறப்பட்டு வந்தன.

ஆனால் பரிமேலழகர் " சனி " என்னும் சொல்லுக்குக் " காரி " என்று பொருள் கொள்கிறார். காரி என்றால் விடியல், இருள் முற்றும் நீங்காப் பொழுது என்று பொருள்கொண்டு

" வைகறையில் நீராடு " என்று உரை எழுதியுள்ளார்.

கும்பகோணத்துப்பிள்ளை
05-03-2013, 02:14 PM
நான் இதுவரை
சனி!...(சனியனே!) ...நீராடு!.... என்று திட்டியதாகக் கொண்டிருந்தேன்?!:lachen001:
நல்லவேளை விளக்கினீர்கள் அய்யா!
விட்டது சனி!

சுகந்தப்ரீதன்
08-03-2013, 04:32 PM
நல்லவேளை இப்பவாவது சொன்னீங்களே... நாளைக்கு சனிக்கிழமையாக்கும்..!!:)

தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா..!!:icon_b:

M.Jagadeesan
09-03-2013, 01:09 AM
கு.பிள்ளை மற்றும் சுகந்தப்ரீதன் அவர்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.