PDA

View Full Version : ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்...



அனுராகவன்
08-02-2013, 04:23 AM
http://surfingall.files.wordpress.com/2010/07/endhiran-aishwarya-3.jpg?w=436


தலைவரை சூதாட்ட வழக்குல கைது பண்ணிட்டாங்களாமே…
கிரிக்கெட் சூதாட்டத்ததுல ஈடுபட்டாரா?
-
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்னு
இப்பவே பெட் கட்டுனாராம்..!
-
>அ.பேச்சியப்பன்
-
————————————

>அம்பை தேவா
-
தலைவரே…நீங்க மகளிரணித் தலைவிக்கு முத்தம்
கொடுக்கிற மாதிரி கிராபிக்ஸ் பண்ணி எதிர்க்கட்சிக்காரங்க
போட்டோ வெளியிட்டிருக்காங்க…!
-
அப்படின்னா, அது நான் முத்தம் கொடுத்த போட்டோ
இல்லியா…!
-
>பிரியதர்ஷன்
-
————————————-
-

நமீதா பட போஸ்டரை தின்னாலும் மாடு ‘ம்ம்மா’ன்னுதான்
சத்தம் போடும்…மச்சான்னு சத்தம் போடாது…!
-
>பர்வின் யூனூஸ்
-
—————————————
-

கல்யாணப் பத்தரிகைக்கு ஆர்டர் கொடுக்கலாம், ஆனா
குற்றப் பத்திரிகைக்கு ஆர்டர் கொடுக்க முடியுமா…?
-
>பெ.பாண்டியன்
-
======================================
நன்றி: குங்குமம்

jayanth
12-02-2013, 02:44 AM
ஹா...ஹா...ஹா...!!!

ஜான்
12-02-2013, 02:50 AM
http://surfingall.files.wordpress.com/2010/07/endhiran-aishwarya-3.jpg?w=436


ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து என்ன குழந்தை பிறக்கும்னு
]
ம்

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து அவருக்கு ஒரு தம்பிதான் பிறந்ததாக அவர் அம்மா ஒரு பே ட்டியில் சொன்னார்

மஞ்சுபாஷிணி
12-02-2013, 06:22 AM
அது சரி :)

ஓவியன்
17-02-2013, 05:58 AM
உலகத்தில தான் எத்தனை பிரச்சினைகள்...??? :sprachlos020:

arun
17-02-2013, 03:13 PM
ரசனையான ஜோக்குகள் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்

sures
07-04-2013, 10:01 AM
ஹி ... ஹி ....
வாசித்து சிரித்து மகிழ்தேன்.