PDA

View Full Version : படமும் செய்தியும்..



அனுராகவன்
05-02-2013, 11:52 AM
இன்று முதல் படமும் செய்தியும் தரலாம் என்று நினைக்கிறேன்,..http://img.dinamalar.com/imageresizer1.php?img=/uploads/WR_20130129003226.jpeg&width=416&height=327

அனுராகவன்
05-02-2013, 11:53 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130204170447.jpeg

அனுராகவன்
05-02-2013, 11:54 AM
http://img708.imageshack.us/img708/6927/22767827316036281086824.jpg (http://img708.imageshack.us/img708/6927/22767827316036281086824.jpg)

அனுராகவன்
05-02-2013, 11:55 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130203235314.jpeg (http://img.dinamalar.com/data/uploads/WR_20130203235314.jpeg)

அனுராகவன்
05-02-2013, 12:04 PM
http://www.katturai.com/wp-content/uploads/2012/01/660f4356b8e88e01040f6a706700c1a9-300x194.jpg (http://www.katturai.com/wp-content/uploads/2012/01/660f4356b8e88e01040f6a706700c1a9-300x194.jpg)

இவங்களுக்கு எங்கையோ ஒரு இடம் உறுதியா இருக்கு!?
-இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பேகாசி என்ற இடத்தில் இரயிலில் தான் இப்படி அங்கெங்கினாதபடி எங்கும் மக்கள் அமர்ந்து பயணிக்கிறார்கள்.

அனுராகவன்
05-02-2013, 12:09 PM
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130108201005937736.jpeg

அதுக்கு ஏன் செருப்பு?:
பொதுமக்கள் சார்பில் குப்பை கொட்டவேண்டாம் என்று எழுதி, அறிவிப்பு என்பதற்கு பதிலாக அரிவிப்பு என்று தப்பாக எழுதியது கூட தப்பில்லை,ஆனால் போர்டில் செருப்பையும் சேர்த்து தொங்கவிட்டுள்ளீர்கள் அதுதான் ஏன்?என்பது புரியவில்லை.
(http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130108201005937736.jpeg)

இராஜிசங்கர்
05-02-2013, 12:10 PM
http://www.katturai.com/wp-content/uploads/2012/01/660f4356b8e88e01040f6a706700c1a9-300x194.jpg (http://www.katturai.com/wp-content/uploads/2012/01/660f4356b8e88e01040f6a706700c1a9-300x194.jpg)

இவங்களுக்கு எங்கையோ ஒரு இடம் உறுதியா இருக்கு!?
-இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள பேகாசி என்ற இடத்தில் இரயிலில் தான் இப்படி அங்கெங்கினாதபடி எங்கும் மக்கள் அமர்ந்து பயணிக்கிறார்கள்.
டிக்கெட் முன்பதிவு செய்கிறார்களோ சொர்க்கம் செல்வதற்கு! :fragend005:

அனுராகவன்
05-02-2013, 12:13 PM
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130123174226935270.jpeg


இதற்கு என்ன தண்டனை?:

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் தண்டனை என்று எழுத வந்த திருச்சி ரயில்வே போலீசார், தண்டனை என்று எழுதுவதற்கு பதிலாக தண்டை என்று எழுதி வைத்துள்ளனர். தமிழ் ஆர்வலர்கள் இதற்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்களோ?

தினமலர்
(http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130123174226935270.jpeg)

இராஜிசங்கர்
05-02-2013, 12:13 PM
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130108201005937736.jpeg

அதுக்கு ஏன் செருப்பு?:
பொதுமக்கள் சார்பில் குப்பை கொட்டவேண்டாம் என்று எழுதி, அறிவிப்பு என்பதற்கு பதிலாக அரிவிப்பு என்று தப்பாக எழுதியது கூட தப்பில்லை,ஆனால் போர்டில் செருப்பையும் சேர்த்து தொங்கவிட்டுள்ளீர்கள் அதுதான் ஏன்?என்பது புரியவில்லை.
(http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130108201005937736.jpeg)
குப்பையைக் கொட்டினால் செருப்படி விழும் என்பதன் சிம்பாளிக் ரெப்ரெசண்டேசன்??!!:rolleyes:

இராஜிசங்கர்
05-02-2013, 12:15 PM
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130123174226935270.jpeg


இதற்கு என்ன தண்டனை?:

ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் தண்டனை என்று எழுத வந்த திருச்சி ரயில்வே போலீசார், தண்டனை என்று எழுதுவதற்கு பதிலாக தண்டை என்று எழுதி வைத்துள்ளனர். தமிழ் ஆர்வலர்கள் இதற்கு என்ன தண்டனை கொடுக்கப்போகிறார்களோ?

தினமலர்
(http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130123174226935270.jpeg)

புடிங்க சார்..புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்!:wuerg019:

அனுராகவன்
05-02-2013, 12:26 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130109102758.jpeg (http://img.dinamalar.com/data/uploads/WR_20130109102758.jpeg)

அனுராகவன்
05-02-2013, 12:27 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130109034045.jpeg (http://img.dinamalar.com/data/uploads/WR_20130109034045.jpeg)

அனுராகவன்
05-02-2013, 12:28 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130108000900.jpeg (http://img.dinamalar.com/data/uploads/WR_20130108000900.jpeg)

அனுராகவன்
05-02-2013, 12:28 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130109162656.jpeg (http://img.dinamalar.com/data/uploads/WR_20130109162656.jpeg)

அனுராகவன்
05-02-2013, 12:29 PM
http://img.dinamalar.com/data/uploads/ET_20130109182256732597.jpeg (http://img.dinamalar.com/data/uploads/ET_20130109182256732597.jpeg)

இராஜிசங்கர்
05-02-2013, 12:29 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130109034045.jpeg (http://img.dinamalar.com/data/uploads/WR_20130109034045.jpeg)
குடிநீர் வந்தால் வீணாக்காதீர் என்று போட்டிருக்கலாம்

அனுராகவன்
05-02-2013, 12:30 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130111042058.jpeg (http://img.dinamalar.com/data/uploads/WR_20130111042058.jpeg)

அனுராகவன்
05-02-2013, 12:31 PM
http://hmsjr.files.wordpress.com/2010/12/dmk-cartoon.jpg (http://hmsjr.files.wordpress.com/2010/12/dmk-cartoon.jpg)

அனுராகவன்
05-02-2013, 04:52 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130205211642.jpeg

அனுராகவன்
05-02-2013, 04:53 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130204232647.jpeg

இன்னும் சிலநாட்களுக்கு பிறகு ஏர்கலப்பையையே மக்கள் அதிசயமாகத்தான் பார்க்கபோகிரார்கள்

அனுராகவன்
05-02-2013, 04:54 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130204004600.jpeg

போலீஸ்காரர் கைதிகளை கோர்டுக்கு கொண்டு செல்கிறாரோ?பின்னால உள்ள ஆள் தப்பிச்சுட போறாரு..போலீஸ் காரரு மேல ஹெல்மெட் போடாம வண்டி ஒட்டுனாருன்னு கேஸ் போடணும்..

அனுராகவன்
05-02-2013, 04:55 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130202234434.jpeg

நேந்துவிடப்பட்ட கோழி: என் அலக கூர் தீட்டிகிட்டு பழைய எலுமிச்சம்பழத்த எடுத்துட்டு இந்த புது எலுமிச்சம்பழத்த குத்தி வைக்கலாம்னு வந்தா நீயே மழுங்கி கெடக்குறியே??

அனுராகவன்
05-02-2013, 04:59 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130201234214.jpeg

குழந்தை தொழிலாளர்கள் இருக்க கூடாதுன்னு சொல்ற மாதிரி முதுமை தொழிலாளர்களை பற்றியும் நம்ம சிந்திக்கணும் .

அனுராகவன்
05-02-2013, 05:00 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130131235058.jpeg

வைக்கோலை (மயிலிறகை ) அதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும்

அனுராகவன்
05-02-2013, 05:01 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130129234837.jpeg

எழுதி இருக்கறத படிக்க எங்க நேரம் இருக்கு ? நாங்க ரொம்ப பிஸி

அனுராகவன்
05-02-2013, 05:02 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130128234127.jpeg

தூங்கரவருக்கு தமிழ் படிக்க தெரியாது

அனுராகவன்
05-02-2013, 05:03 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130128012248.jpeg

குளிர் பிரதேசத்தில் இதெல்லாம் சகஜம் ஒரு வேளை இது தான் அவர்க்கு உணவோ?

அனுராகவன்
05-02-2013, 05:04 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130127012005.jpeg

இவர்கள் நம் நாட்டின் சிங் மட்டுமல்ல சிங்கமும் கூட இதை மறுப்பவர் யாருமில்லை

ஏம்பா இப்படி ? முதல்ல கீழ வாங்க

அனுராகவன்
05-02-2013, 05:05 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130122233832.jpeg

தன் மான தமிழர்களுக்கு வெட்கம் என்பது கொஞ்சம் கூட இல்லை. அவர்களுக்கு தவறு தவறாகவே தெரிவதில்லை

அனுராகவன்
05-02-2013, 05:07 PM
http://img.dinamalar.com/imageresizer1.php?img=/uploads/WR_20130204202728.jpeg&width=416&height=327

அனுராகவன்
05-02-2013, 05:08 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_326593.jpeg

அனுராகவன்
05-02-2013, 05:08 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_813671.jpeg

அனுராகவன்
05-02-2013, 05:09 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_703561.jpeg

அனுராகவன்
05-02-2013, 05:10 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_352053.jpeg

அனுராகவன்
05-02-2013, 05:11 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_372570.jpeg

இராஜிசங்கர்
06-02-2013, 02:51 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130205211642.jpeg

காவல் துறை தன் 'கடமை'யைச் செய்கிறது

இராஜிசங்கர்
06-02-2013, 02:52 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130204232647.jpeg

இன்னும் சிலநாட்களுக்கு பிறகு ஏர்கலப்பையையே மக்கள் அதிசயமாகத்தான் பார்க்கபோகிரார்கள்

'இரும்பு' மனிதன் !!!

இராஜிசங்கர்
06-02-2013, 02:56 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130129234837.jpeg

எழுதி இருக்கறத படிக்க எங்க நேரம் இருக்கு ? நாங்க ரொம்ப பிஸி
நேக்கு தமிழ் தெலுசுதெ!

இராஜிசங்கர்
06-02-2013, 02:57 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_703561.jpeg

முந்தியவன் கை மந்திர வாள் !

அனுராகவன்
06-02-2013, 05:15 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130206105136.jpeg

அனுராகவன்
06-02-2013, 05:19 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130205234752.jpeg (http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=102&nid=211090&cat=Wrapper)

அனுராகவன்
06-02-2013, 05:20 AM
http://img.dinamalar.com/imageresizer1.php?img=/uploads/WR_20130205234742.jpeg&width=416&height=327 (http://www.dinamalar.com/cartoon.asp)

அனுராகவன்
06-02-2013, 05:21 AM
http://img.dinamalar.com/data/uploads/ET_20130206061252055258.jpeg (http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=833&nid=7666&cat=Album)

அனுராகவன்
06-02-2013, 05:21 AM
http://img.dinamalar.com/data/uploads/ET_20130206061305174880.jpeg (http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=865&nid=7667&cat=Album)

அனுராகவன்
06-02-2013, 06:43 AM
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130205234245852147.jpeg

போக்குவரத்து இடையூரா...:
சட்டசபை கூட்டத் தொடர் துவங்கிய நாள் முதல், செய்தியாளர்கள் அறை முன், அவர்களது வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க., பொருளாளரின் இந்த பெரிய வாகனம் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே.

அனுராகவன்
06-02-2013, 06:48 AM
காணிக்கை:
பழநிகோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் நோட்டுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது

http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130205234309844989.jpeg

அனுராகவன்
06-02-2013, 07:10 AM
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130205234328424622.jpeg

விரட்டிய காளை:
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தேவபட்டில் நடந்த மஞ்சுவிரட்டில்அவிழ்த்து விடப்பட்ட மாடு பார்வையாளர்களைவிரட்டி அடித்தது.

அனுராகவன்
06-02-2013, 07:11 AM
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130205234350748261.jpeg

வான்வெளியில் ஏர் உழுத உழவன் யாரோ?:
காவிரியும் கைவிரிக்க, வான்மழையும் கண்ணீர் விட பூமிதேசம் வறண்டு கிடக்க, வாழவழிதேடி விவசாயிகள் கூட்டம் வானகம் சென்று விட்டதை உணர்த்துகிறதோ இந்த படம்.
இடம்: சேலம், மகாத்மாகாந்தி விளையாட்டு அரங்கம்.

jayanth
07-02-2013, 02:39 AM
படங்களும் செய்திகளும் சுவராசியம்...
தொடருங்கள் அச்சலா...

நலம்தானே...!!!

அனுராகவன்
08-02-2013, 03:21 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130208054246.jpeg

அனுராகவன்
08-02-2013, 03:22 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130208000431.jpeg

அனுராகவன்
08-02-2013, 03:23 AM
http://img.dinamalar.com/imageresizer1.php?img=/uploads/WR_20130207235225.jpeg&width=416&height=327

இராஜிசங்கர்
08-02-2013, 06:04 AM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130208000431.jpeg

நேற்று நீ, நாளை நான்!

அனுராகவன்
08-02-2013, 04:47 PM
பாச வெளிப்பாடு !:
திருத்தணி அடுத்த ராமஞ்சேரியில் நேற்று நடந்த
வாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்ட, பள்ளி
மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130208045851826529.jpeg

அனுராகவன்
08-02-2013, 04:48 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130208204231.jpeg

அனுராகவன்
08-02-2013, 04:49 PM
வெள்ளி நீர்:
'கொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.'
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130208045928876595.jpeg

அனுராகவன்
08-02-2013, 04:50 PM
இது பிளமிங்கோ:
'ராமேஸ்வரம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில்
அருகே தேங்கி நிற்கும் நீரில், குளிர் கால சீசனை அனுபவிக்க,
ஆஸ்திரேலியாவில் இருந்து குவிந்துள்ள பிளமிங்கோ பறவைகள்.'http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130208050008095063.jpeg

அனுராகவன்
08-02-2013, 04:51 PM
சண்டைக்கு தயார் !:
பொள்ளாச்சியை அடுத்த எரிசனம்பட்டி
கிராமத்தில், சென்னை ஐகோர்ட் அனுமதியின் பேரில் நேற்று முன்தினம் சேவல்
சண்டை நடந்தது. சண்டைக்கு தயாராகும் சேவல்கள். அடுத்த படம்: ஆர்வத்துடன்
ரசித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்.
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130208050043943927.jpeg

அனுராகவன்
08-02-2013, 04:52 PM
டென்ரோபியம்':
கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில் பூத்துள்ள "டென்ரோபியம்' ஆர்கிட் மலர்கள்.
http://img.dinamalar.com/data/uploads/ELARGE_20130208050120947191.jpeg

அனுராகவன்
08-02-2013, 04:52 PM
http://media.dinamani.com/article1454727.ece/BINARY/w460/cartoon.jpg

அனுராகவன்
08-02-2013, 04:54 PM
http://media.dinamani.com/article1454445.ece/BINARY/w460/Adade-08.jpg

அனுராகவன்
08-02-2013, 04:54 PM
http://media.dinamani.com/article1453308.ece/BINARY/w460/Adade-07.jpg

அனுராகவன்
08-02-2013, 04:55 PM
http://media.dinamani.com/article1451741.ece/BINARY/w460/Adade-06.jpg

அனுராகவன்
08-02-2013, 04:57 PM
http://media.dinamani.com/article1451501.ece/BINARY/w460/cartoon.jpg

அனுராகவன்
08-02-2013, 05:01 PM
http://media.dinamani.com/article1450693.ece/BINARY/w460/Adade-05.jpg

அனுராகவன்
08-02-2013, 05:02 PM
http://media.dinamani.com/article1447706.ece/BINARY/w460/Adade-03.jpg

அனுராகவன்
08-02-2013, 05:03 PM
http://media.dinamani.com/article1445951.ece/BINARY/w460/Adade-02.jpg

அனுராகவன்
08-02-2013, 05:04 PM
http://media.dinamani.com/article1444976.ece/BINARY/w460/Adade-01.jpg

அனுராகவன்
08-02-2013, 05:10 PM
http://media.dinamani.com/article1452442.ece/BINARY/w460/DONBOSC3.JPG

அனுராகவன்
08-02-2013, 05:11 PM
http://media.dinamani.com/article1453562.ece/BINARY/w460/iedeath.JPG (http://media.dinamani.com/article1453562.ece/BINARY/w460/iedeath.JPG)





சாலைப் பராமரிப்பு இதுவே!

காரணம் சாலைகள் சாவுக்கான வாசல்தானே!

அனுராகவன்
08-02-2013, 05:12 PM
http://media.dinamani.com/article1442809.ece/BINARY/w460/madurai_poster.jpg





நடப்பவை

நன்றாக நடக்கட்டும்!

அனுராகவன்
08-02-2013, 05:13 PM
http://media.dinamani.com/article1439852.ece/BINARY/w460/POSTER1.jpg
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே..

கருடன் சொன்னது..

அனுராகவன்
08-02-2013, 05:13 PM
http://media.dinamani.com/article1437145.ece/BINARY/w460/26cdmKALVERT.jpg (http://media.dinamani.com/article1437145.ece/BINARY/w460/26cdmKALVERT.jpg)





விரோதி வருடத்தில் முதல் குடியரசு!

(சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மேற்கு கோபுர வாயில் சுவரில் 26-1-1950-ல் வைக்கப்பட்டுள்ள குடியரசு ஆரம்ப தின கல்வெட்டு. படம்: ஜி.சுந்தர்ராஜன்)

அனுராகவன்
08-02-2013, 05:14 PM
http://media.dinamani.com/article1436603.ece/BINARY/w460/flag.jpg





குடியரசு தினக் கொடியேற்றம்...



கொடியின் நிறங்கள்...

பசுமை-செழுமை.

வெண்மை-அமைதி..

காவி-தியாகம்..

குண்டூசிகளால் குத்துப்பட்டும்

சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது

தேசியக் கொடி!

குத்துப் பட்டதோ தியாக நிறம்.

தேசியக் கொடியும்

அதனால்தானே விழாமல் தாங்கி நிறுத்தப்படுகிறது?!

அதுதான் மேலே ஓங்கி உயரப் பறக்கிறது!



தியாகம் மட்டும் இல்லை என்றால்

தேசியம் எங்கே நிலைக்கப் போகிறது!

அனுராகவன்
08-02-2013, 05:15 PM
http://media.dinamani.com/article1432331.ece/BINARY/w460/Gold_shop.JPG
கடை திறந்தால்தான் என்ன...
நகையும் நட்டும் வாங்கவா போறோம்!?

அனுராகவன்
08-02-2013, 05:16 PM
http://media.dinamani.com/article1421749.ece/BINARY/w460/bookfair_photoon.jpg





டேய் செல்லம்... என்ன புத்தகத்தை நீ தேடிக்கிட்டே
இருக்கே... எவ்ளோ புக்ஸ் இங்க இருக்கு? எல்லாத்தையும் விட்டுட்டு எதையோ
ரொம்ப மும்முரமா தேடுறியே! ஏதாவது கதை புக்ஸ் வேணுமா?

ஆமாம்மா..

என்ன புக்?

"முதல்வர் சொன்ன குட்டிக் கதைகள்”ங்கிற புக்கும்மா...

அனுராகவன்
08-02-2013, 05:17 PM
http://media.dinamani.com/article1419942.ece/BINARY/w460/RPONGA4.JPG
தை மகள் பிறந்த நாள்!

jayanth
09-02-2013, 02:32 AM
படங்களும் செய்திகளும் ரசிக்க வைத்தது...!!!

அனுராகவன்
10-02-2013, 03:53 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130209200737.jpeg

அனுராகவன்
10-02-2013, 03:54 PM
http://img.dinamalar.com/data/uploads/WR_20130210132741.jpeg

ஜான்
11-02-2013, 12:47 AM
http://img708.imageshack.us/img708/6927/22767827316036281086824.jpg (http://img708.imageshack.us/img708/6927/22767827316036281086824.jpg)

அப்படியா...நான் இருக்கும் நாடு இப் பட்டியலில் இடம் பெறவில்லையா !!!:)