PDA

View Full Version : திருமணமற்றவனின் பயம்



nandagopal.d
04-02-2013, 07:04 PM
http://cdn3.tamilnanbargal.com/sites/default/files/imagecache/tn/images/kavithai/download_9_0.jpg

ஏதோ ஏதோ நிகழ்வுகளில் முழ்கியே
போகின்ற ரயில் பயணத்தில்
திடிரென
எங்கோ பழக்கப்பட்ட புன்னகை
சிறிது குழப்பத்தில்
முகமூடி அணிவிக்கப்பட்டு
பிழைத்திருக்கிறது
பள்ளிகால நட்பு
ஏதோ பழக்கமுள்ளவர்களின்
கேள்விகளை போல்,
அறிமுக உரையாடல்
ஏதோ ஏதோ கேள்வி பதில்கள் முடிந்தது .
கடைசி வரை கேட்கவே இல்லை
திருமணம் ஆகிடிச்ச,
குழந்தைகள் எத்தனனை
என்ற கேள்வியை

ஜான்
05-02-2013, 01:25 AM
ஏதோ ஏதோ நிகழ்வுகளில் மூழ்கியே
போகின்ற ரயில் பயணத்தில்
திடீரென
எங்கோ பழக்கப்பட்ட புன்னகை
சிறிது குழப்பத்தில்
முகமூடி அணிவிக்கப்பட்டு
பிழைத்திருக்கிறது
பள்ளிகால நட்பு
ஏதோ பழக்கமுள்ளவர்களின்
கேள்விகளை போல்,
அறிமுக உரையாடல்
ஏதோ ஏதோ கேள்வி பதில்கள் முடிந்தது .
கடைசி வரை கேட்கவே இல்லை
திருமணம் ஆகிடிச்சா ,
குழந்தைகள் எத்தனை
என்ற கேள்வியை

அந்நி யப் பட்டுக்கொண்டே போகும் மனித உறவுகள்...உறவு என்ற சொல்லே மறந்து விடுகிற சுய நல யதார்த்தம் ,அதன் வலி உணர்த்தும் செய்தி ..நன்றி நந்தகோபால்

இராஜிசங்கர்
05-02-2013, 01:27 PM
http://cdn3.tamilnanbargal.com/sites/default/files/imagecache/tn/images/kavithai/download_9_0.jpg

சிறிது குழப்பத்தில்
முகமூடி அணிவிக்கப்பட்டு
பிழைத்திருக்கிறது
பள்ளிகால நட்பு


நச் வரிகள்ங்க!:icon_b: