PDA

View Full Version : பிரிவின் வலி .....!!!

manivannan samikkannu
03-02-2013, 02:26 PM
தெரியாத தமிழ் புரியாத காதல் .....
புரிந்து கொண்டேன் அவள் பேச்சின் இனிமையில் .....!!!!!

அவளை பிரிந்த நாள் முதல் ....
பிரிவின் அர்த்தம் கண்டேன் .....

பிரிவின் அர்த்தம்கண்ட என் உயிர் .....
அவளை காணும் நாட்களை நோக்கி ஏனோ ....
உண்ணவும் உறங்கவும் மறந்து ....
அவள் நினைவில் உயிர் வாழ்ந்து கொண்டீருகிறது ....!!!!!

பெற்றெடுத்த தாயின் பிரசவ வலியை ......
இவளை பிரிந்த நாள்முதல் பிரசவிக்குறேன் ......!!!!

இவளை நினைத்த நாட்களை நினைவில் வைத்து .....
அவளை மறந்த நாட்களை மரணம்வரை தேடிகொண்டே இருப்பேன் ...!!!!!

இணை பிரிந்த என் இதழகள் இடைவிடாது முனுமுனுகிறது ...
கண்ட கடவுளையும் காணமுடியாத கடவுளையும் ....
இவள் கரம் கோர்க்கவேண்டுமென்று ....!!!!!

பொவூர்னமி நிலவு பகல் போல் காட்சி தந்தாலும் ....
மறுநாள் விடியலை நோக்கியே ஓடும் என் இதயம் ....!!!!

சுகந்தப்ரீதன்
05-04-2013, 03:11 PM
இவளை நினைத்த நாட்களை நினைவில் வைத்து .....
அவளை மறந்த நாட்களை மரணம்வரை தேடிகொண்டே இருப்பேன் ...!!!!!கவிதையின் கருவை உருவாய்கொண்ட இவ்வரிகள்... ஆழமான காதலின் வெளிப்பாடு...:icon_b:

கும்பகோணத்துப்பிள்ளை
07-04-2013, 02:01 PM
தெரியாத தமிழ் புரியாத காதல் .....
புரிந்து கொண்டேன் அவள் பேச்சின் இனிமையில் .....!!!!!

அவளை பிரிந்த நாள் முதல் ....
பிரிவின் அர்த்தம் கண்டேன் .....

பிரிவின் அர்த்தம்கண்ட என் உயிர் .....
அவளை காணும் நாட்களை நோக்கி ஏனோ ....
உண்ணவும் உறங்கவும் மறந்து ....
அவள் நினைவில் உயிர் வாழ்ந்து கொண்டீருகிறது ....!!!!!

பெற்றெடுத்த தாயின் பிரசவ வலியை ......
இவளை பிரிந்த நாள்முதல் பிரசவிக்குறேன் ......!!!!

இவளை நினைத்த நாட்களை நினைவில் வைத்து .....
அவளை மறந்த நாட்களை மரணம்வரை தேடிகொண்டே இருப்பேன் ...!!!!!

இணை பிரிந்த என் இதழகள் இடைவிடாது முனுமுனுகிறது ...
கண்ட கடவுளையும் காணமுடியாத கடவுளையும் ....
இவள் கரம் கோர்க்கவேண்டுமென்று ....!!!!!

பொவூர்னமி நிலவு பகல் போல் காட்சி தந்தாலும் ....
மறுநாள் விடியலை நோக்கியே ஓடும் என் இதயம் ....!!!!

ம்... ! சார்ஜாவிற்க்கு வந்தபிறகு தெரியாததெல்லாம்
தெரிஞ்சிகினார்ப்பா!

புரிதலின் வலி..ன்னு தலைப்பு இட்டுகினுகிலாம்!

கீதம்
10-04-2013, 12:03 AM
பிரிவின் வலியை வெளிப்படுத்த விழைந்த வரிகளின் தேர்வு கச்சிதம்! பகல் போல் ஒளிர்ந்தாலும் பௌர்ணமியை ரசிக்க இயலுமே தவிர துணியுலர்த்த இயலாது. அதற்கு பகலவனின் வரவு தேவை... அதுபோல் அவள் நினைவுகளால் வாழலாம், வாழ்க்கை நடத்த இயலாது என்பதை அழகாய்க் குறிப்பிட்டுவிட்டீர்கள். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.