PDA

View Full Version : ஹைக்கூ (மாதிரி முயற்சி)



இராஜிசங்கர்
03-02-2013, 03:28 AM
மின்னல் துளிகளில் முளைத்தவை -
அவள் கனவுக்காளான்கள்;
நாளொன்று முடிவதற்குள் அழிந்துவிடுகின்றன
அல்லது அழிக்கப்பட்டுவிடுகின்றன.

************************************************

அந்த வீட்டு மாடத்தில் திரி தூண்டப்படாத விளக்கு;
ஒருவேளை ஏற்றியவன் வருவான் என்று காத்திருக்கக் கூடும்-
நம் இந்தியக்கிராமங்களைப் போல!

Kaa Na Kalyanasundaram
04-02-2013, 05:27 AM
[QUOTE=இராஜிசங்கர்;571699]மின்னல் துளிகளில் முளைத்தவை -
அவள் கனவுக்காளான்கள்;
நாளொன்று முடிவதற்குள் அழிந்துவிடுகின்றன
அல்லது அழிக்கப்பட்டுவிடுகின்றன.

********************************************

kavithai sirappu. vaazhththukkal .

இராஜிசங்கர்
04-02-2013, 08:03 AM
[QUOTE=இராஜிசங்கர்;571699]மின்னல் துளிகளில் முளைத்தவை -
அவள் கனவுக்காளான்கள்;
நாளொன்று முடிவதற்குள் அழிந்துவிடுகின்றன
அல்லது அழிக்கப்பட்டுவிடுகின்றன.

********************************************

kavithai sirappu. vaazhththukkal .

நன்றிங்க சார்