PDA

View Full Version : நினைவுகள்!!!!



பாவூர் பாண்டி
24-01-2013, 12:07 PM
என்னால் உன் நினைவுகளை மறப்பது கடினம்தான்!!!
ஆனால் மறக்கும் அளவுக்கு என் நினைவுகள் உன்னிடத்தில் இல்லை..

நீ துயர் கொள்ளும் இக்கணத்தில் நானும் துயர் கொள்கிறேன்...

என் நினைவுகளை உன்னில் விதைக்க மறந்ததற்கு!!!
எனதாகியிருப்பாயோ எனதுயிரே!!!!!

என் நினைவுகளை விதைத்திருந்தால்......

சுகந்தப்ரீதன்
05-04-2013, 03:15 PM
ஆறுவரியில் அழகிய காதல் காவியம்..:icon_b:

குறைந்தபட்சம் தூவியிருக்கலாமே பாண்டி..:)

கீதம்
10-04-2013, 12:29 AM
துயரின் பிடியிலிருந்து அவளை விலக்கிவைத்திருப்பதற்காக ஒரு நல்ல காதலராய் மகிழ்வோடு பெருமை கொள்ளலாம் அல்லவா?

கவிதை அழகு. பாராட்டுகள் பாண்டி.