PDA

View Full Version : உனக்கு வரும் வெட்கம் எனக்கும் வருகிறது!!!



nandagopal.d
23-01-2013, 05:14 AM
http://2.bp.blogspot.com/-RwDx1r-9DG0/UOxhn1q2SkI/AAAAAAAAAEU/NpVhKF2KAzM/s1600/download+(18).jpg

ஒன்றை பார்வையில்
ஓராயிரம் கனவுகளை விதைத்தவளே
குறும்பான வார்த்தைகளை சொல்லி விட்டு
குதூகலமாய் நீ சிரிக்கையிலே
மலரும் மொட்டுகளை பார்கிறேன்
உன் செவிதழில்
கடவுளுக்கும் தெரியாது
உன்கண்ணின் ஆயிரம் அர்த்தங்கள்
நீ மறைக்கும் சோகம் எல்லாம்
ஊ மையாகும் உண்மைகள்
கண்ணீர் துளி பட்டு தெறிக்கும் நிலத்தில்
ஏதுமற்ற எனக்கு எல்லாமும் நீயே
உனக்கு வரும் வெட்கம் எனக்கும் வருகிறது
சொன்னது ஓன்று செய்வது ஓன்று என்று
நண்பர்களின் திட்டுதலில்

வெங்கி
23-01-2013, 11:41 AM
அருமையாக இருக்குது அண்ணே

A Thainis
23-01-2013, 01:31 PM
அவர்களுக்கு மட்டும் வரவில்லை வெட்கம், எனுக்கும்தான், வெட்கத்தில் வந்து பக்கத்தில் ரசித்த கவிதை.