PDA

View Full Version : பொங்கல் இனாம்



nandagopal.d
13-01-2013, 04:19 PM
http://1.bp.blogspot.com/-vyMrEUaEIb8/UPLNT3tkBiI/AAAAAAAAAE0/rpONN5f8aO8/s200/images+(58).jpg

பொங்கலுக்கு இனாம் நூறு அரசு அறிவுப்பு
அதை வாங்க ஆண்கள் கூட்டம்
"ரேசனில் அரிசி வாங்கியா" என்ற மனைவியின்
காட்டு கத்தலுக்கும் என்றுமே போகாதவன்
நூறு ரூபாய் இனாமுக்கு போகிறான்
அரசுக்கு வரி (டாஸ்மாக்)கட்டும் ஆர்வத்தில்

கும்பகோணத்துப்பிள்ளை
13-01-2013, 08:11 PM
நல்லாச்சொன்னிங்க நந்து!
சரக்குக்கு பணம் கொடுத்தால்
வரவுக்கு டாஸமாக் என்னபன்னும் நந்து! இது
சைடுக்கு! அதுக்குத்தான்
அவதாலியையும்
இவதாலியையும்
அடகு வைச்சாச்சே!