PDA

View Full Version : அன்பு உள்ளங்களுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்



nandagopal.d
12-01-2013, 12:45 PM
http://1.bp.blogspot.com/-C4kyFaFmwNc/UPFWVA2sp1I/AAAAAAAAAEk/EHQuNe2Tk3U/s1600/download+(19).jpg

விடிய விடிய கதை பேசி
காலை கதிரவன் கரம் படும் முன்னே எழுந்து
வாசலில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு
நேற்று வாங்கிய பானையின் இரு புறமும்
கரும்பு நிற்க வைத்து சுற்றி நின்று உறவினர்கள் சூழ
பொங்கி வரும் காவிரியை போல் பொங்கும் பொங்கலை
உறசாகமாக பொங்கலோ பொங்கல் என்று கூவி
சூரிய கடவுளை வணங்கி ஆரம்பிகிறது
பழையன கழித்து பக்குவமாய்
தரணி முழுவதும் ஒலிக்கட்டும்
தை மகளின் வருகை என்றுமே இருக்கட்டும்
அடக்க முடியாத நம் ஆனந்தத்தை போல்!!!!

அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
அன்புடன்
த.நந்தகோபால்

jayanth
12-01-2013, 02:31 PM
தமிழ் மன்ற உறவுகள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!!

ஜான்
13-01-2013, 01:51 AM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

ஜானகி
13-01-2013, 02:09 AM
பொங்கும் மங்களமும், மகிழ்ச்சியும் எங்கும், என்றும் தங்க வாழ்த்துக்கள் !

கும்பகோணத்துப்பிள்ளை
13-01-2013, 02:50 AM
வாழ்த்துகள்!
ஆனாலும் தண்ணீர் விட்டிருந்தால் சந்தோசமாய் பெங்கியிருக்கலாம்
இப்போ உழவர் மனசுதாங்க பொங்கியிருக்கு!

இராஜேஸ்வரன்
13-01-2013, 04:17 PM
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

prakash01
13-01-2013, 05:14 PM
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

M.Jagadeesan
14-01-2013, 12:22 AM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

கலைவேந்தன்
14-01-2013, 02:05 AM
மன்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழர்திருநாள் வாழ்த்துகள்..!!

புதுதில்லியை நெருங்கிக்கொண்டு பொங்கல் வாழ்த்து சொல்லும் கலை. :)

rema
14-01-2013, 03:15 AM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

முரளி
14-01-2013, 04:01 AM
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். நலமுடன் வாழ வாழ்த்துக்கள். வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

Keelai Naadaan
14-01-2013, 07:27 AM
மன்ற உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..