PDA

View Full Version : வன் புணர்வைத் தடுக்க வழி.



M.Jagadeesan
11-01-2013, 01:37 PM
கற்பழித்தல் பெண்கடத்தல் பெண்கேலி செய்வோரை
முற்றாய் ஒழித்திடுதல் நன்றாகும்-மற்றவர்தம்
சொத்தைப் பறிமுதல் செய்திட்டால் மீண்டுமவர்
வித்திங்கு தோன்றாது காண்.