PDA

View Full Version : மனதின் வலி



nandagopal.d
09-01-2013, 05:26 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcShd9SEycLo7SGGtTWd8QFwHwxwOp05lLkRmS2Kcq-n8G7j39gPbw



சாலையோர சிகப்பு விளக்கின் விளம்பில் எல்லாம் ஒரு கூ ட்டம்
கூட்டத்தில் ஒருவனாய் கவனித்து இருக்கிறேன்.
தந்தையின் வயதொத்த மனிதர்களை யும்
வயிற்றின் தேடல்களையும்
கூர்ந்து கவனிக்கிறேன் அவர்களை
விழிகளில் பயங்கள் அவமானங்கள்
உருட்டப்பட்ட தாயங்களை போல்,தத்தளிக்கிறது
வலியால் வளைந்து போன முதுமை
அந்த கடைசியின் கணம்
சுமைகளை விட கனகனக்கிறது
என்னில்
முதுமைக்கு ஏதேனும் உதவி செய்து இருக்கலாம் என்று?

ஜான்
10-01-2013, 02:46 AM
மனதின் வலி என்கிற தலைப்பு நன்றாக இருக்கிறது...

வரிகளும் படமும் சிறப்பு

கும்பகோணத்துப்பிள்ளை
10-01-2013, 03:02 AM
மனதின் வலி என்கிற தலைப்பு நன்றாக இருக்கிறது...

வரிகளும் படமும் சிறப்பு

வரிகளும் படமும் தனித்தனியாக சிறப்புடையது

படத்துக்கேற்ற இன்னமொரு அருமையான கவிதையை நந்துவிடமிருந்து எதிர்பார்கலமா!

நான் இவ்வாறு சொல்வதற்க்கு காரனம்
சேறு படிந்த இந்த கால்கள் வேறேதும் கதைகள் சொல்ல வில்லையா?

nandagopal.d
10-01-2013, 04:53 PM
கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் வேறு ஒரு தருணத்தில் கவிதை பதிக்கிறேன்
நன்றிகள் தங்களின் கருத்திற்கு