PDA

View Full Version : தண்ணீரும் மனிதமும்



nandagopal.d
05-01-2013, 04:48 AM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTngYkokexNnusyw4nTpfQ29mZc4_1vyyrUlKBp6DgRTMccaRmpog

காலையின் காற்றை கிழித்து கொண்டு
அதிர்வின் ஒளி கதறியது
அதிக பாரம் ஏற்றிய வண்டியின் நிறுத்தும் சத்தம்
ஒரு மிருகத்தின் குரலை போல
அதனருகே
ரத்த வெள்ளத்தில் ஒரு உடல் துடித்து கொண்டு இருந்தது
அதை பார்த்து கூட தொடங்கிய கூட்டம்
வன்முறையில்
வாகனமும்
ஒட்டியையும் அடித்து நொறுக்கினர்.

எங்கிருந்தோ ஒரு குரல்
"தண்ணீர் வருது தண்ணீர் வருது"
கூடியிருந்த கூட்டமெல்லாம்
சிறிது சிறிதாக குறைய தொடங்கியது
இன்னமும் உடல் மட்டும் துடித்து கொண்டு

மன எடைதராசில் ஒரு பக்கம் மனிதத்தையும்
இன்னொரு பக்கம் தண்ணீரையும் வைத்தால்
அதில் மனிதம் தோற்று விடும்தானோ????????

ஜானகி
06-01-2013, 12:36 AM
கண்ணீர் வற்றியதால்தான் தண்ணீரும் வறண்டதோ....?

jayanth
06-01-2013, 02:36 AM
நீருக்காக ஓடும் "ஈரமற்ற மனிதம்"

ஜான்
06-01-2013, 04:15 AM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTngYkokexNnusyw4nTpfQ29mZc4_1vyyrUlKBp6DgRTMccaRmpog

காலையின் காற்றை கிழித்து கொண்டு
அதிர்வின் ஒளி கதறியது
அதிக பாரம் ஏற்றிய வண்டியின் நிறுத்தும் சத்தம்
ஒரு மிருகத்தின் குரலை போல
அதனருகே
ரத்த வெள்ளத்தில் ஒரு உடல் துடித்து கொண்டு இருந்தது
அதை பார்த்து கூட தொடங்கிய கூட்டம்
வன்முறையில்
வாகனமும்
ஒட்டியையும் அடித்து நொறுக்கினர்.

எங்கிருந்தோ ஒரு குரல்
"தண்ணீர் வருது தண்ணீர் வருது"
கூடியிருந்த கூட்டமெல்லாம்
சிறிது சிறிதாக குறைய தொடங்கியது
இன்னமும் உடல் மட்டும் துடித்து கொண்டு

மன எடைதராசில் ஒரு பக்கம் மனிதத்தையும்
இன்னொரு பக்கம் தண்ணீரையும் வைத்தால்
அதில் மனிதம் தோற்று விடும்தானோ????????

கடைசி வரி எழுப்பும் கேள்வி கனமானது

nandagopal.d
10-01-2013, 05:04 PM
நன்றிகள் கருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும்