PDA

View Full Version : சுமை.......!!!!!!!!!!!



manivannan samikkannu
02-01-2013, 05:30 PM
சுமை என்று தெரிந்தும் சுமத்துவிட்டேன்..........
சுமையை கொண்டு சேர்க்கும் இடம் தெரியாமல் ........
பயணம் தொடர்துகொண்டே இருகிறது பாதை தெரியாமல்...!!!!
சுமந்தது என் தோலில் என்றால் இரகீவைத்து விடுவேன் ......
சுமந்ததோ என் இதயத்தில்................
கால்களும் நகரமறுக்கின்றன ...............
சுமையை ஏற்றி வைத்தவளோ சுகமாக இருக்க...........
சுமையை சுமந்து செல்லும் கழுதையாக நான்...........!!!!!!!!

கும்பகோணத்துப்பிள்ளை
04-01-2013, 07:00 PM
ஆரம்பத்தில் காதல் ஒரு சுகமானகமை
அவள் மாறிப்போனாலும்
நினைவு மாறிப்போகாதய்யா!
சுமைகளோடு....
என்றென்றும்

jayanth
05-01-2013, 10:37 AM
சுகமான சுமைதான்...!!!