PDA

View Full Version : ஈருயிற் ஓருயிராக......!!!!!!!!!



manivannan samikkannu
02-01-2013, 05:28 PM
உணராத இன்பம் உணர்ந்தேன் இன்று .....
ஈருயிற் ஓருயிராக கண்டேன் .....
அவள் கண்ணில் இன்று ......!!!!!!!!!!!!!!
கண்கொண்டு காணமுடியாத சூரியனை ....
கண்கொட்டாமல் காண துடிப்பது ஏன் ????
உறையாமல் ஒடுகின்ற இரத்தம் ....
இவள் உதடு பட்டு உறைந்தது ஏன் ???
உறவுகள் ஒராயிரம் அருகில் இருந்தும் ....
இவள் உயிரை என்னுயிர் தேடி அலைவது ஏன் ????
தவம் இருந்தும் கிடைக்காத தேவியின் காதல் ......
தேரளனுக்கு கிடைத்தது ஏன் ?????
கருவாக உருவான காரணத்தை ......
கண்டேன் இவள் கரம் கோர்க்கும் போது ....
உணர்வற்ற என் பேனா முனை கூட ....
இவள்பற்றி எழுதும் போது உயிர் பெற்று ....
உளரி விடுகீறது அவள் பேரழகை ......!!!!!!