PDA

View Full Version : நினைவுக்குள்.......!!!!!!!!!!



manivannan samikkannu
02-01-2013, 05:26 PM
மலராக அவள் மலர்ந்து இருக்க .........
மலர் மீது அமர்ந்த வண்டாக ......
தேனை நான் சுவைக்க ..........
எரியாத தீ ஒன்று என்னை எரிக்க .....
தாகம் தனித்து மோகம் தீர இவள் வருவாளா ....????

பருவமழைக்கு காத்திருக்கும் பயிராக ........
இவள் வரவை எண்ணி காத்திருக்கிறேன் ....

இவள் இதழ் தீண்ட என் இதழ்கள் ஏனோ ..........
தவம் புரிகிறது அவள் இதய தெய்வத்தை .....!!!!!

அவளை காணத நாட்கள் எல்லாம் கண் .........
இமைப்பது போல் கடந்து போக ......!!!
அவளை கண்ட நாட்கள் உறைந்த உதிரமாய் ....
எனக்குள் உறைந்து கிடக்கவேண்டும்.....!!!

அவளை கண்ட பிறகு என் நிழல் கூட ....
என் பேச்சை கேட்க மறுக்கிறது .....!!!
அவள் மழளைபேச்சு மழை நின்ற ..........
பிறகு கேட்கும் கிளியின் கீதமாக மனதில் ......
ஒலித்துகொண்டே இருக்கிறது .....!!!!!
இவள் நினைவுகள் நிமிடம் தவறாமல் .....
நினைவுக்குள் வந்து செல்கிறது .........
இதயத்திற்கு வந்து செல்லும் ஆக்ஸ்சீஜன் போல ...!!!!