PDA

View Full Version : கடல் அலையின் தவிப்பு ......!!!!!



manivannan samikkannu
02-01-2013, 05:24 PM
கடல் அலையின் தவிப்பு ......
காதலித்தவன் மனம் போல ....
உண்ணவும் மனமில்லை உறங்கவும் மனமில்லை ....
அவள் உயிரை நினைத்தே துடித்து கொண்டிருக்கும் ....!!!!

அவள் கரும்விழி பார்வை என்மீது பட .........
காலை கதிரவனின் கதிர்தீண்ட காத்திருக்கும் ........
சூரியகாந்தி மலராக அவள் வரும் திசையை ......
நோக்கி காத்துக் கொண்டீருக்கேறேன் ....!!!!

பெற்றெடுத்த அன்னையிடம் ........
காட்ட மறுத்த அவள் தேகத்தை ......
பெயர் தெரியாத எனக்கு புருஷன் என்று ....
பெயர் சூட்டி அவள் உயிரை கொடுத்த இவள் யாரோ ....????

என் விரல் தீண்டிய அவள் தேகம் ....
அனல் தீண்டிய மெழுகாக உருகுவது ஏனோ ....????

தண்ணிருக்குள் தவறி வீழ்ந்த மரகட்டையாக .....
தத்தலீது கொண்டீருகீறேன் ......
காற்றடிக்கும் திசையை நோக்கியே என் பயணம் ........
கரை சேர்ந்து அவள் கரம் பிடித்து ........
வாழ்வேனா ......????
இல்லை கரை தேடியே ...........வீழ்வேனா .....????
காலம் பதில் சொல்லும் ...............