PDA

View Full Version : விதியை எண்ணி கண்ணீர்



nandagopal.d
02-01-2013, 03:20 PM
http://2.bp.blogspot.com/-Dyh2v3LetTo/UMQvrJjeiTI/AAAAAAAAABA/GBe2XcgldQs/s1600/images+(38).jpg

தின நாளேடுகளை
திறக்கையிலே
தினம் தினம் திருட்டு,
கொள்ளை ,கொலை ,கற்பழிப்பு ,
சினிமா செய்திகள்,
அழகியின் அட்டை படம் ,
எல்லாம் படித்து முடிக்கையில்
கண்ணீர் சிந்தியது
உருமாறியதை எண்ணி
காகிதமாகி போன மரம்