PDA

View Full Version : சூழல்மாற்றி



ஆதி
27-12-2012, 11:11 AM
இறுக்கம் படர்ந்து
கனத்திருக்கும் தருணத்தில்
உதிர்ந்து
வெடிச்சிரிப்பையும்
மகிழ்ச்சியின் பாய்மத்தையும்
பீறிட்டு புரளவைக்கும்
உனது சொல்
ஒரு சூழல்மாற்றி