PDA

View Full Version : என் நதி



ஆதி
26-12-2012, 09:17 AM
புரண்டோடும் இந்நதியின்
படித்துறையில் அமர்ந்து
கால்நனைத்தாவாறு
இதனை ரசிக்க ஆசைத்தான்
என்றாலும்
நானும் ஒருதுளியாய்
இதில் புரள்வதிலிருந்து
தப்பவே இயல்வதில்லை
எப்போதாவது ஒரு குமிழியாய்
பரிணமித்து வெடித்தலைத் தவிர*

கும்பகோணத்துப்பிள்ளை
26-12-2012, 06:36 PM
புரண்டோடும் இந்நதியின்
படித்துறையில் அமர்ந்து
கால்நனைத்தாவாறு
இதனை ரசிக்க ஆசைத்தான்
என்றாலும்
நானும் ஒருதுளியாய்
இதில் புரள்வதிலிருந்து
தப்பவே இயல்வதில்லை
எப்போதாவது ஒரு குமிழியாய்
பரிணமித்து வெடித்தலைத் தவிர*

அய்யா ஆதி நீங்களும் ரசிக்கலாம்யா!
ஆனா அதுக்கு கர்நாடகாதான் போகனும்!