PDA

View Full Version : நேசத்தின் கை நீண்டுக்கொண்டு.....



மஞ்சுபாஷிணி
25-12-2012, 03:29 PM
http://www.abundancetapestry.com/photos/how_to_love_yourself.jpg

நேசத்தின் கை நீண்டுக்கொண்டு தான் இருக்கிறது....
பார்வையின் கனிவும் கூடிக்கொண்டு தான் இருக்கிறது....
அன்பின் பெருக்கம் அணைபோட இயலாதபடி....
சொல்லிதான் விடேன்.....
ஏன் இத்தனை அன்பு என் மேல் என்று....

பாண்டி
25-12-2012, 04:40 PM
குழந்தையின் புகைபடத்தினை போல கவிதையும் அழகாகத்தான் உள்ளது,

மஞ்சுபாஷிணி
26-12-2012, 07:04 AM
அன்பு நன்றிகள் பாண்டி....

கும்பகோணத்துப்பிள்ளை
27-12-2012, 05:42 PM
இதழெடுத்த இளம் பூ!
இதயமும் நீளுகிறது
கன்னம்தொட்டு ஒரு
கைமுத்தம் தரல்மென்று!

HEMA BALAJI
28-12-2012, 05:55 AM
குழந்தையின் தொடுதல் போன்றதொரு மென்மையான கவிதை.. வாழ்த்துக்கள் அக்கா.

மஞ்சுபாஷிணி
28-12-2012, 05:16 PM
இதழெடுத்த இளம் பூ!
இதயமும் நீளுகிறது
கன்னம்தொட்டு ஒரு
கைமுத்தம் தரல்மென்று!

அழகிய பின்னூட்டக்கவிதை கும்பகோணத்துப்பிள்ளை.... அன்புநன்றிகள்...

மஞ்சுபாஷிணி
28-12-2012, 05:17 PM
குழந்தையின் தொடுதல் போன்றதொரு மென்மையான கவிதை.. வாழ்த்துக்கள் அக்கா.

எங்க ஹேமாவின் புன்னகையை விடவாப்பா? அன்புநன்றிகள் ஹேமா...

கோபாலன்
28-12-2012, 07:33 PM
நேசத்தின் கரங்கள் மேலும் நீள வாழ்த்துக்கள்:)