PDA

View Full Version : கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி



ஆதி
24-12-2012, 06:51 AM
அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

நாளை மாலை 7 மணியில் இருந்து 8 மணி வரை கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருப்பது நம் செல்வா மற்றும் யாருனு சொல்ல மாட்டேன், நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கோங்க

அன்புடன்
தமிழ்மன்றப் பண்பலை குழு

மஞ்சுபாஷிணி
24-12-2012, 07:02 AM
மதி கீதம் தானே?

ஆதி
24-12-2012, 07:07 AM
மதி கீதம் தானே?

இதுவரை பண்பலையில் நிகழ்ச்சி செய்யாதவங்க அவங்க அதுக்கு மேல ஒரு வார்த்தை சொன்னாலும் கோந்துகிடைச்சுடும், அதனால நாளைக்கு தெரிஞ்சுக்கோங்க அக்கா :D

மஞ்சுபாஷிணி
24-12-2012, 07:19 AM
சரிப்பா....

Hega
25-12-2012, 01:17 PM
கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி பாடல்கள் கேட்டுககொண்டிருக்கின்றேன். ஒலி அமைப்பு மிகத்தெளிவாக இருக்கிறது. ஜார்ஜ் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடபட்ட இசை ஆலப்த்திலிருந்து பாடல்கள் அருமையான இசையமைப்போடும் இனிமையான குரலோடும் செவிக்குணவாய் இருக்கிறது.ஜார்ஜ் அவர்களில் பாடல்களுக்கிடையான அறிவிப்பு தெளிவாக இருக்கிறது. உச்சரிப்பும் அருமை.

செல்வா , கீதம் அக்கா கிறிஸ்மஸ் தாத்தா குறித்த செய்திகள் மூலம் நிரம்ப தகவல்கள் அறிய முடிகின்றது. கீதம் அக்கா சூப்பர். நிறுத்த வேண்டிய் இடத்தில் நிறுத்தி பேசுவது அழகு.

செல்வா உங்கள் குரல் தேர்ந்த அறிவிப்பாளருக்குரியவிதமாய் தெளிவான் உச்சரிப்போடு இருக்கிறது. பாராட்டுகள் செல்வா..

பாண்டி
25-12-2012, 01:43 PM
ஒளிபரப்பு மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது

ஆதி
26-12-2012, 06:20 AM
மீண்டும் கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும்

மஞ்சுபாஷிணி
26-12-2012, 07:11 AM
இன்னைக்காவது கேட்கமுடியுமா பார்க்கவேண்டும்...