PDA

View Full Version : நினைவுகளில் சில



nandagopal.d
13-12-2012, 05:25 PM
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRfhjvE2tDZtYdFDfWmf6xZCERH1IQyKPgQ_fVpwfjkNDClQ--xUg

உலகம் மறந்து போகின்ற தருணம்
நீ பதித்த பார்வை
எல்லா திசைகளிலும்
ஒளியூட்டி கொண்டு இருக்கும்
பௌர்ணமி நிலாவை போல்
நினைவுகள் எல்லாம் ஒளி பெறுகிறது
நீ சிரித்த அழகான சிரிப்பில்
நாட்கள் கூட நகர்ந்து விட்டது
ஒரு அதி வேக ரயிலை போல
இறுதியில்
எல்லாம் கற்பனையாக முடிந்து விடுகிறது
இந்த கவிதையை போல
ஒரு சில கணங்களில்

jayanth
14-12-2012, 02:51 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif

ஆதி
14-12-2012, 07:06 AM
//எல்லா திசைகளிலும்
ஒளியூட்டி கொண்டு இருக்கும்
பௌர்ணமி நிலாவை போல்
நினைவுகள் எல்லாம் ஒளி பெறுகிறது
நீ சிரித்த அழகான சிரிப்பில்
//


நல்ல வரி நந்தகோபால், தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்

HEMA BALAJI
28-12-2012, 06:04 AM
நல்ல கவிதை நந்தகோபால். தொடருங்கள். வாழ்த்துக்கள்.