PDA

View Full Version : மகிழ்ச்சியின் வேறுபாடு



nandagopal.d
23-11-2012, 04:16 PM
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRXPVW96FY49paqryTpDRN4e-QrI4aMF2dMh6Smd1eBW7f5Pjf8

பறவைகளின்
குரல்களுகிடையே
காலை பொழுது,
திடிரென,
நண்பனின் குரல்,
கலகலப்புடன்
சிறிது நேரம்
உரையாடல்
சில மணித்துளிகளில்
முடிந்தது.
மகிழ்வுடன்.

அறிமுகமற்றவரின்,
கை அசைப்பு
ஒரு சாலை பயணத்தில்,
அவசரம்,
சிறிது துரம் என்று ,
என் இரு சக்கர வாகனத்தில்,
அவரின் பயணம்,
ஆரம்பித்தார்.
பேச்சை,
முடிக்கவேயில்லை.
அவரது இடம் வந்தும்,

இறங்கினார்.
ஒரு வித மகிழ்ச்சியுடன்( நிம்மதி)
நான்.

கீதம்
24-11-2012, 12:23 AM
பிரதிபலன்களை முன்னிட்டு பிரதிமனித மனங்களுக்குள் வேறுபடும் மகிழ்ச்சியின் நிலைகளைக் குறிப்பிட்டவிதம் நன்று. பாராட்டுகள்.

பிறரது மகிழ்விலும் நமக்கு மகிழ்வும் நிறைவும் கிட்டும் மனம் இருந்தால் இன்னும் ரசனையுடன் இருக்குமல்லவா நம் வாழ்க்கை!