PDA

View Full Version : கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்



மதி
19-11-2012, 12:56 AM
அன்பு உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு

தமிழர்களின் தீபத்திருநாளாம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து tmantramfm@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

கார்த்திகை தீபம் நவம்பர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. நவம்பர் 24ம் தேதிக்குள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பிவிட்டால் வசதியாக இருக்கும்.

மறந்துவிடாதீர்.. இது நம்ம பண்பலை.. உங்கள் குரல்கள் வாழ்த்துக்களாய் ஒலிக்கட்டும்.. :icon_b:

வாழ்த்துவோம் வாங்க..

இப்படிக்கு
தமிழ்மன்ற பண்பலைக்குழு

மதி
21-11-2012, 01:22 AM
உங்கள் வாழ்த்துக்கள் குரல் பதிவுகளாய் மன்றப்பண்பலையில் ஒலிக்கட்டும். சீக்கிரம் உங்கள் வாழ்த்துக்களை அனுப்புங்கள்..! :icon_b:

மஞ்சுபாஷிணி
21-11-2012, 10:50 AM
கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்பா எல்லோருக்கும்...

கீதம்
21-11-2012, 08:06 PM
நான் வாழ்த்துக்களை அனுப்பிவிட்டேன். :icon_b:

M.Jagadeesan
22-11-2012, 01:38 AM
" நீரின்றி அமையாது உலகு " என்றார் வள்ளுவர். அதுபோல நெருப்பின்றி இயங்காது உலகு. நீருக்கு நாம் செய்யும் வழிபாடு , பதினெட்டாம் பெருக்காகக் கொண்டாடப் படுகிறது. நெருப்புக்கு நாம் செய்யும் வழிபாடு, கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீப வழிபாடு தீபாவளியாகக் கொண்டாடப்படுவதுபோல், தெற்கே , தீப வழிபாடு, கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில், அறியாமை இருள்நீக்கி ,ஞானஒளி ஏற்றட்டும்!

jayanth
22-11-2012, 03:59 PM
தீபங்கள் பேசும் திருக் கார்த்திகை தீபத் திருநாள் தமிழர் நம் தீபாவளி திருநாளாகும்.
மன்ற உறவுகள்
வாழ்வில் ஒளிவீச
வேண்டுவோம் இறைவனை...!!!

govindh
23-11-2012, 11:24 PM
அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களை....
குரலாக்கம் செய்து அனுப்பி உள்ளேன்.