PDA

View Full Version : மின்சாரம்



sukhan
08-11-2012, 02:13 AM
இணைந்து விட்ட இயற்கை வாழ்க்கை
தொலைத்துவிட்ட பாரம்பரியம்
கட்டிடகாடுகளில் காற்று தரும் மின்விசிறி
சமையலும் சுவையும் இயந்திரங்களோடு
இருட்டின் கண்களாய் மின்விளக்குகள்
மனிதன் பணிகளும் இயந்திரங்களோடு
இனி இதயமும் இயந்திரமாகும் போலும்
இவையெல்லாம் இயக்கும் இவன்
இருந்தும் இல்லாத

-மின்சாரம்

ந.க
08-11-2012, 12:45 PM
மின்சாரம் வாழ்வின் சாரம்,நன்றி ..

nandagopal.d
19-11-2012, 04:36 PM
கவிதை அருமை நண்பரே