PDA

View Full Version : சீரழிவு...



அனுராகவன்
01-11-2012, 01:06 PM
அம்மா! என்றவுடன்
வா! கண்ணே என்று
கொஞ்சும் தாய்,தந்தை
குழந்தை படிக்கும்
போது டி.வி சீரியல்
பார்ப்பது,படம் ,
சினிமா பாடல்
என்று அடுக்கிக்கொண்டே
போகலாம்;

நல்ல படி நல்ல படி
அதே தாய்மார்கள்
டி.வி பார்க்ககூடாது
படிக்கனும் என்று
சொல்லுவது எந்த
விதத்தில் ஞாயம்;

நீங்கள் பார்பது கூட
தப்பிலை ஒருவிதத்தில்
கூடவே அமரவைத்து
அவர்கள் வயதிற்கு
மீறிய ஒன்றை
காட்டுவதால்
அது மனதில் பதிகிறது...

பின்பு நாம் எம் பிள்ளை
என்று பெருமை கூட;
காமமும்,கற்பனையும்
அவர்களை பாதிக்குது;
அதனால் குறைந்த வயதிலே
உடல் மலர்ச்சி அடைகிறார்கள்;

உடல் மலர்ச்சி அடைய
வளர்ச்சி குறைவு;
இது அவர்களுக்கு
நாம் செய்யும் துரோகம்
கூட..