PDA

View Full Version : என் கண்ணப்பூ!



நாகரா
29-10-2012, 08:38 AM
என்
கண்
அப் பூ!

எப் பூ?

இப் பூ
அப் பூ
போலன்றி
என்றும் வாடா
உப் பூ!

அன் பூ!

என் கண்ணப்பூ!
(அனைவருக்கும் அழகு மிளிரும் அற்புதப் பின்னூட்டப் பா(ல்) வார்க்கும் அன்பர் என். கண்ணப்பு அவர்களுக்கு உப் பூ அன் பூ அர்ப்பணம்)

ந.க
29-10-2012, 09:11 AM
நினைத்துச் சிரிக்கின்றேன்.....
இது தமிழ்ச் சிரிப்பு....
.நன்றி......
சிரிப்பூ :lachen001:

நாகரா
01-11-2012, 11:23 AM
உம் சிரிப்பூவுக்கு நன்றியப்பூ

குணமதி
07-11-2012, 11:10 AM
அழகு!

நாகரா
06-01-2013, 05:09 AM
நன்றி குணமதி