PDA

View Full Version : தமிழில்,,, எழுத்துக்களை பெற்றுக் கொள்ள முடியாதா



nilavu5
14-10-2012, 10:26 AM
அன்பான தமிழ் மன்றம் நண்பர்களுக்கு வணக்கம் .

எனக்கும் கணணி பற்றிய விடயம்கள் சில புரியாத புதிர்

ஐயா,ஆங்கில எழுத்துக்களில் பல வடிவங்களில் A n i m a t i o n,,
எழுத்துக்களை பெற முடிகின்றது
தமிழில் அப்படி எழுத்துக்களை பெற்றுக் கொள்ள முடியாதா:smilie_abcfra:
அல்லது இன்னும் அப்படி ஒன்று உருவாகவில்லையா,,:smilie_abcfra:

அப்படி தமிழிலும் எழுத்துக்கள்
இருக்குமாயின்
தயை கூர்ந்து ,,தமிழ் மன்ற ஆசான்கள் வழங்கி உதவும்படி
அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்


நிலவு

பாரதி
14-10-2012, 06:36 PM
கீழ்க்கண்ட சுட்டிகளில் இருந்து பதிவிறக்கம் செய்து பாருங்கள். உங்கள் தட்டச்சு முறைமைக்கு தேவையான எழுத்துருவாக தேர்ந்தெடுத்த பின்னர் சோதித்துப்பாருங்கள்.

http://www.mediafire.com/?rk9d7575dj22vpq

http://www.4shared.com/file/BV14Dh9W/Tamillll_2010.html

http://nithus.ch/Tamilfonts/Tamil.html

http://busybee4u.blogspot.com/2011/11/tamil-fonts-500.html#_

nilavu5
15-10-2012, 12:25 PM
அன்பான பாரதி அவர்களுக்கு ...

அனைத்தையும் பெற்றுக் கொண்டேன்
இதனை தவிர http://busybee4u.blogspot.com/2011/1...fonts-500.html#_

இதனை தரவிறக்க முடியவில்லை மீண்டும் முயற்சிக்கின்றேன்

தங்கள் உதவிக்கு மிக்க நன்றிகள்



நிலவு