PDA

View Full Version : நான் ஒரு வெப்டிசைனர் - சத்யா



sathikdm
12-10-2012, 08:59 AM
வணக்கம் நண்பர்களே...!

எனது பெயர் சத்யா. நான் தமிழ் நாட்டில் வசித்துவருகிறேன். நான் ஒரு வெப்டிஸைனர். நானும் எனது நண்பர்கள் சிலரும் இணைந்து "Z Hosting Technologies" என்ற பெயரில் நிறுவனம் ஒன்றினை துவங்கியுள்ளோம். நாங்கள் வெப்சைட் தொடர்பான சேவைகளை இதன் மூலம் வழங்குகிறோம். அதாவது வேப்சைட்டிற்கு பெயர் ரெஜிஸ்டர் செய்வது, ஹோஸ்டிங் வழங்குவது மற்றும் வெப்சைட் டிசைன் செய்வது போன்ற சேவைகளை வழங்கி வருகிறோம்.

நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களுடன் எங்களின் சேவையை பற்றி தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் நிறுவனத்தின் இணையதள முகவரி zhosting.in . உங்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாருக்கேனும் வெப்சைட் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தயவுசெய்து எங்களின் சேவை பற்றி தெரியப்படுத்தவும்.

அலைபேசி எண் : 9486854880 , 9444493593

nellai tamilan
13-10-2012, 11:02 AM
உங்களின் அறிமுகத்தோடு வியாபாரத்தையும் தந்துவிட்டீர்கள்.
நீங்களும் உங்கள் வியாபாரமும் பெருக வாழ்த்துக்கள்.

veruppuvijay
17-10-2012, 03:36 PM
வாங்க சத்யா. வரவேற்புகள். வெப்டிசைன் பற்றி பதிவு போடுங்க.

ஆதி
18-10-2012, 07:46 AM
வாங்க சத்தியா, வெப் ஹோஸ்டிங் பற்றிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

நாஞ்சில் த.க.ஜெய்
18-10-2012, 07:59 AM
நல்வரவு சத்யா அவர்களே ..வந்ததும் வியாபாரம் தொடங்கி விட்டீர்களே ..தாங்கள் அறிந்த தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ..அத்துடன் மன்ற விதிகளையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்...

sures
20-10-2012, 01:45 PM
வணக்கம் சத்யா,
உங்கள் அறிமுகத்தில் உங்கள் தொழிலையும் அறிமுகப்படுத்தி வியாபாரத்தையும் விளம்பரம் செய்து விட்டீர்கள்.

arun
21-10-2012, 11:53 AM
வாருங்கள் சத்யா !

விளம்பரத்தோடு சேர்த்து தங்களை பற்றியும் சொல்லி விட்டீர்கள் மன்றத்தோடு இணைந்து கலக்குங்கள்

jayanth
22-10-2012, 05:58 AM
அன்பான வரவேற்புக்கள் சத்யா...

அனுராகவன்
25-10-2012, 06:43 AM
வாங்க உங்களை தான் இங்கு வரவேற்க்கிறோம்..

Mano.G.
25-10-2012, 06:54 AM
சத்தியா மன்றத்தை விளம்பரத்துக்காக மட்டுமல்லாமல், தமிழுக்காகவும் பயன் படுத்திக் கோள்ளுங்கள்

sathikdm
30-12-2012, 03:54 PM
உங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பர்களே. நிச்சயம் இனி வெப் டிசைனிங் பற்றிய பதிவுகள் இங்கு அதிகம் இடப்படும். எனக்கு நமது தளத்தில் ஒரே ஒரு குறை தென்படுகிறது. உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே பதிவுகளை படிக்க முடிவது போல் உள்ளது. இப்படி இருந்தால் நமது தளம் சர்ச் இஞ்சினில் தெரியாது. ஏனென்றால் சர்ச் எஞ்சின்களால் நமது தளத்தை படிக்க முடியாது. தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.

அமரன்
31-12-2012, 09:19 PM
நீண்ட நாட்களின் பின்னர் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி..

மன்றத்தின் சில பக்கங்கள் அனைவரும் வாசிக்கும்படி உள்ளது. அவற்றை நீட்டிப்பதால் நன்மை விளையும் எனில் ஆவன செய்வதில் தடையில்லை.