PDA

View Full Version : என்னுள் உன் ஆட்சி



இனியவள்
02-10-2012, 12:43 PM
உறைந்த நிமிடம்
என்னை உன்னில்
தொலைத்த நிமிடம்
உறக்கம் என்னைத்
தீண்ட மறுத்த தருணம்
என்னை நீ ஆட்சி
செய்த நிமிடம்..

என் கற்பனைத் தேரேடுத்து
உன் நினைவலை
வேகமெடுகையில்
மெளங்கள் கலக்கின்றன
உன்னோடு..!

காதலாய் கசிந்துருக்கி
கண்ணீர் மல்கி
என்னுள் கலக்கிறாய்
ஓரூயிராய்....