PDA

View Full Version : புதிய படைப்புகளை அறிமுகம் செய்ய நானும் உஙளுடன்



bruntha
30-09-2012, 04:24 PM
எனது பெயர் பிருந்தா இந்த மன்றதில் சேர்ந்து நானும் உங்களை போல எனது கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்....:icon_b:

ஆதி
30-09-2012, 04:35 PM
வாங்க பிருந்தா, தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள், தங்களின் பதிவுகளில் மன்றத்தையும் பிருந்தாவனமாக்க வாழ்த்துக்கள்

அமரன்
30-09-2012, 04:39 PM
வருக பிருந்தா.

எண்ணப் பூக்களை எழுத்து நாரில் கோர்த்துக் கட்டிய மாலைகளால் மன்றத்தை அலங்கரியுங்கள். பழகுவதற்கினிய நண்பர்களுடன் பயணிக்க ஏதுவான மன்றத்தில் உதவிகள் தேவைப்படின் தயங்காது நிர்வாகத்தினரைத் தொடர்புகொள்ளுங்கள். மூத்த உறுப்பினர்களும் உதவிடக் காத்திருப்பர்.

சிவா.ஜி
30-09-2012, 06:19 PM
வாருங்கள் பிருந்தா. அன்போடு இணைந்திருங்கள். வாழ்த்துக்கள்.

அனுராகவன்
30-09-2012, 06:27 PM
வணக்கம்..
நன்றி..

கீதம்
01-10-2012, 12:00 AM
அன்பான வரவேற்பு பிருந்தா. ஆதி சொல்வது போல் விரைவில் உங்கள் படைப்புகளால் மன்றத்தை பிருந்தாவனமாக்கிட வாழ்த்துக்கள்.

jayanth
01-10-2012, 11:41 AM
அன்பான வரவேற்புக்கள் ப்ருந்தா...!!!

A Thainis
01-10-2012, 02:01 PM
இனிய வரவு பிருந்தா, புதிய படைப்புக்களை அமுத தமிழில் வாரி வழங்க வாருங்கள்.

சுகந்தப்ரீதன்
01-10-2012, 02:27 PM
படைப்புகளை அறிமுகபடுத்துவதாக அறிமுகத்திலேயே உறுதியளித்திருக்கும் ப்ருந்தா அவர்களை வணங்கி வரவேற்கிறோம்..!!:)

நாஞ்சில் த.க.ஜெய்
03-10-2012, 04:20 AM
வருக பிருந்தா அவர்களே..உங்கள் எண்ணம் எனும் பூக்களை தமிழ் மன்றம் எனும் நாரில் கட்டி அலங்கரியுங்கள்...

கலைவேந்தன்
03-10-2012, 04:54 AM
அன்பின் பிருந்தாவை தமிழ்மன்றத்திற்கு அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் பதிப்புகளையும் கருத்துகளையும் வழங்கிச் சிறப்பியுங்கள்.

M.Jagadeesan
03-10-2012, 07:00 AM
வருக பிருந்தா அவர்களே! தங்கள் வரவு நல்வரவாகுக !

பாரதி
04-10-2012, 03:18 PM
வணக்கம். வாருங்கள்.

கோபாலன்
07-10-2012, 05:57 AM
வாருங்கள் பிருந்தா. உங்கள் படைப்புகளை தாருங்கள். :)

arun
27-10-2012, 08:19 PM
வாருங்கள் பிருந்தா மன்றத்தோடு எப்போதும் இணைந்து இருந்து கருத்துக்களை பதியுங்கள்

சிவா.ஜி
28-10-2012, 12:34 PM
வாருங்கள் பிருந்தா. வாழ்த்துக்கள்.