PDA

View Full Version : கவிதைப்போட்டி 23 முடிவுகள்.



அமரன்
27-09-2012, 08:30 PM
இனியவர்களே!

மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி,
மன்ற மறவர்களுக்காக நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியின் முடிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

எதிர்பார்த்த அளவை விட அதிகமாகக் கவிதைகள் வந்தன.
எதிர்பார்த்த அளவில் வாக்காளர்கள் இல்லை.
கவிஞர்களே வாக்களிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கவிதைபோட்டியில்,
வாக்களிக்கத் தவறிய போட்டிக் கவிஞரின் கவிதையை போட்டியிலிருந்து நீக்குவதைப் போட்டி ஒழுங்கில் சேர்க்கலாம் போல..

போட்டியில் சகல விதத்திலும் பங்குபற்றியவர்களின் கரங்களை மன்றம் நன்றியுடன் பற்றிக்கொள்கிறது..

போட்டி ஒழுங்கின் படி, ஒருவர் மூன்று வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்று கேட்டிருந்தோம். செலுத்தாத பட்சத்தில் அவருடைய வாக்கு செல்லாத வாக்காகக் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கவிதை எண் - 6 பெற்ற 19 மொத்த வாக்குகளில் இரண்டு வாக்குகள் செல்லாத வாக்குகள்.. எனவே அக்கவிதை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 17 ஆகும்.

அதே போல கவிதை எண் - 1 உம் ஒரு செல்லாத வாக்கினைப் பெற்றிருக்கிறது. எனவே அது பெற்ற வாக்குகளும் 2 ஆகக் குறைகின்றது..

வாக்குகளின் அடிப்படையில்,

புதுவை பிரபா அவர்களின் கவிதை அதிக வாக்குகளைப் பெற்று, அவருக்கு முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

கலைவேந்தன் அவர்களின் கவிதை அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

வெ.செந்தில்குமார் அவர்களின் கவிதை அடுத்தபடியாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது..

மூவரையும் வாழ்த்தி மகிழும் மன்றம் பங்குபற்றிய ஏனைய கவிஞர்களைப் பாராட்டுகிறது.

நன்றி.

கவிதைபோட்டி அறிவிப்பு இங்கே..
http://www.tamilmantram.com/vb/showthread.php/29855-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-23

வாக்கு விபரங்களை முழுமையாக அறிய
http://www.tamilmantram.com/vb/showthread.php/30136-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-23-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

PUTHUVAI PRABA
27-09-2012, 09:54 PM
மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த மன்ற நிர்வாகிகளுக்கும் வாக்களித்து வெற்றிபெறச்செய்த நல்உள்ளங்களுக்கும் நன்றி நன்றி...

இரண்டாம இடத்தைப் பிடித்த கலைவேந்தன் அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்றிருக்கும் நண்பர் வெ.செந்தில் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கீதம்
28-09-2012, 01:02 AM
கவிதைப்போட்டியில் உற்சாகத்துடன் பங்கெடுத்துக்கொண்ட அனைத்துக் கவிஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். கவிஞர்களின் முயற்சியைப் பாராட்டும் விதத்தில், போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் தலா 200 இ பணம் அளித்து கௌரவிக்கிறேன்.

கவிதைப்போட்டியில் முதலிடம் பெற்ற புதுவை பிரபாவுக்கும், இரண்டாமிடம் பெற்ற கலைவேந்தனுக்கும், மூன்றாமிடம் பெற்ற வெ.செந்தில் குமார் அவர்களுக்கும் சிறப்பு பாராட்டுகள்.

வாழ்த்துக்கள் கவிஞர்களே.... தொடர்ந்து உங்கள் பங்களிப்பை மன்றத்துக்கு வழங்கிக் கொண்டே இருங்கள்.

வாக்களித்து பங்கு பெற்றோரை உற்சாகப்படுத்திய மன்ற உறவுகள் அனைவருக்கும் அன்பான நன்றி. தொடர்ந்து வரும் அனைத்துப் போட்டிகளிலும் பங்களித்தும் வாக்களித்தும் உங்கள் ஒத்துழைப்பை நல்கி மன்றத்தை சிறப்பியுங்கள்!

பாரதி
28-09-2012, 01:32 AM
பங்குபெற்ற, பரிசில் பெற்ற அனைத்து கவிஞர்களையும் நெஞ்சார பாராட்டுகிறேன்.

ஜானகி
28-09-2012, 02:12 AM
வெற்றிவாகை சூடியவர்களுக்குப் பாராட்டுக்கள் !
பங்குகொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள் !

கலைவேந்தன்
28-09-2012, 02:36 AM
முதலிடமும் மூன்றாமிடமும் பெற்ற புதுவைப் பிரபாவுக்கும் செந்தில்குமாருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். ஓர் அதிசயம் இவ்வாக்கு முடிவில். அது என்ன என்றால் என் தரவரிசைப்படி கவிதை எண் 6 ( புதுவை பிரபா ) எனது கவிதை மற்றும் செந்திலின் கவிதையை இதே வரிசையில் நான் தேர்வு செய்தேன். நம்பும்படி இல்லை என்றாலும் உண்மை அதுதான்.

கலந்துகொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். வாக்களித்தோருக்கு மனமுவந்த நன்றிகள்.

jayanth
28-09-2012, 03:46 AM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/549524797.gif (javascript:emoticonp(':best:'))


புதுவை பிரபா, கலைவேந்தன் மற்றும் வெ.செந்தில்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

puduvai.ve.senthil
28-09-2012, 05:09 AM
கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற அருமைத்தோழர் புதுவைப்பிரபாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அடுத்த இடம் பெற்ற கவிஞர் கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுகளும். மேலும் போட்டியில் பங்குபெற்ற அனைத்து கவிஞர்களும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..
என் கவிதையையும் அந்த வரிசையில் நிற்க வைத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி நன்றி...

மதி
28-09-2012, 05:17 AM
போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வென்ற புதுவை பிரபா, கலைவேந்தன் மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வாக்களித்து பங்கு கொண்ட உறவுகளுக்கும் நன்றிகள்.

A Thainis
28-09-2012, 06:14 AM
:icon_b::icon_b::icon_b:வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு என் சிறப்பு வாழ்த்துக்கள், வாழ்க! வளர்க! தொடர்க தமிழ் பணி.

சுகந்தப்ரீதன்
28-09-2012, 10:38 AM
கவிதைபோட்டியில்..
வாகைசூடிய கவிஞர்கள் பிரபா, கலையண்ணா மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு எமது வாழ்த்துக்கள்..!!:icon_b:
போட்டியில் பங்கெடுத்த கவிஞர்களுக்கு எமது பாராட்டுக்கள்..!!:)
வாக்கெடுப்பில் கலந்துகொண்ட வாக்காள பெருமக்களுக்கு எமது நன்றிகள்..!!:mini023:

நாகசுந்தரம்
28-09-2012, 02:57 PM
வெற்றிவாகை சூடியவர்களுக்குப் பாராட்டுக்கள் !
பங்குகொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள் !

ஆதவா
28-09-2012, 03:16 PM
பங்கு கொண்ட அனைவருக்கும், போட்டியில் வென்ற மூவருக்கும் பாராட்டுக்கள்!!

கும்பகோணத்துப்பிள்ளை
28-09-2012, 04:20 PM
சபையோர் எடுத்த முடிவுகளுக்கு பாராட்டுகள்
இ-பொற்கழி பெற்றோர்க்கு என் அன்புவாழ்த்துகள்!

அனுராகவன்
28-09-2012, 05:17 PM
வாழ்த்துக்கள்..வெற்றிவாகை சூடியவர்களுக்குப் பாராட்டுக்கள் !

ஆதி
29-09-2012, 06:27 AM
வென்ற புதுவை பிரபா, கலை ஐயா, வெ.செந்தில்குமார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

உற்சாகமாய் போட்டியில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்

வென்றவர்களுக்கு இபணம் 500ரும், பங்கு கொண்ட அனைவருக்கும் இபணம் 100ரும் விரைவில் வந்து சேரும்

தீபா
29-09-2012, 08:53 AM
கவிதைப்போட்டில் பரிசு பெற்ற புதுவை பிரபா, கலைவேந்தன் சார், மற்றும் செந்தில்குமார் ஆகியோருக்கு தீபாவின் வாழ்த்துகள்.
இன்னும் இதுபோல நிறைய போட்டிகளில் பரிசு பெறவு வாழ்த்துக்றேன்.

அன்புடன்
தீபா

செல்வா
29-09-2012, 09:54 AM
வாகை சூடிய அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வாக்களித்த நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்.

கோபாலன்
29-09-2012, 10:33 AM
கவிதைப் போட்டியில் பங்குபெற்றோருக்கும், பரிசுபெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.:)

Keelai Naadaan
29-09-2012, 01:14 PM
போட்டியில் பங்குபெற்ற, வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

HEMA BALAJI
29-09-2012, 01:31 PM
பங்கு பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துக்களும் பரிசு பெற்ற மூவருக்கும் வாழ்த்துடன் பாராட்டுகளும்.. :icon_b:

அமரன்
30-09-2012, 06:51 AM
பங்கு பெற்ற, பரிசு பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துகள். ஒவ்வொருவருக்கும் என் சார்பாக 250 இ காசுகளை வழங்கி மகிழ்கிறேன்.

சிவா.ஜி
30-09-2012, 09:12 AM
வாகை சூடியோருக்கு பாராட்டுக்கள்....பங்குபெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் உற்சாகமாய் அடுத்த போட்டிக்குத் தயாரகுங்கள் கவிஞர்களே.