PDA

View Full Version : ஏன் அந்த பையன டீச்சர் போட்டு அடிக்கிறாங்க



ravikrishnan
26-09-2012, 04:18 PM
முனுசாமி : முனுசாமி : ஏன் அந்த பையன டீச்சர் போட்டு அடிக்கிறாங்க ?

ராமசாமி : Board ல எழுதி போட்டத டீச்சர் அழிச்சதும், இவன் note எழுதுனத அழிச்சிடானாம்.

முனுசாமி : ?!?!?!????????????? ?

sures
26-09-2012, 04:51 PM
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அதாவது அவன் தன் நோட் புக்கில் எழுதியதை அழித்து விட்டானா?
பென்சிலால் எழுதாமால் பேனாவால் எழுதவேண்டியது தான்.

A Thainis
26-09-2012, 06:13 PM
:lachen001:சிரிக்கனுமா ரவி? சிரிச்சிட்டேன் சும்மா ...

அமரன்
26-09-2012, 08:37 PM
காலச்சக்கரம் ஏறிக் குழந்தைப் பருவம் போய் வந்தேன் ரவி.

நன்றி.

ravikrishnan
27-09-2012, 01:28 PM
நன்றி!!! அமரன் அவர்களே.

arun
27-10-2012, 08:11 PM
பையன் ஈ அடிச்சான் காப்பி என சொல்ல வருகிறீர்களா ?

சற்று புரிய வைத்தால் நன்றாக இருக்கும்