PDA

View Full Version : பாட்டி நீ செத்துப்போயிட்டேன்னு சொல்லி தான் ஒரு வாரம் லீவு போட்டேன் ...



ravikrishnan
24-09-2012, 03:32 PM
பாட்டி : டேய் நீ ஒருவாரமா லீவு போட்டுட்ட உஙக டீச்சர் நம்ம வீட்டுக்கு வந்துருக்காங்க போடா ஒளிஞ்சுக்கோ...

பேரன்: பாட்டி நீ செத்துப்போயிட்டேன்னு சொல்லி தான் ஒரு வாரம் லீவு போட்டேன் மொத நீ போய் ஒளிஞ்சுக்கோ ....:lachen001::lachen001:

A Thainis
24-09-2012, 06:09 PM
இது நல்ல இருக்கே, பாட்டியெல்லாம் எத்தனதடவ சாகவக்கிறது.

கீதம்
24-09-2012, 11:25 PM
ஆஹா... பேரனுக்கேற்ற பாட்டி, பாட்டிக்கேற்ற பேரன்!

நகைச்சுவைப் பகிர்வுக்கு நன்றி ரவிகிருஷ்ணன்.

arun
26-10-2012, 10:03 PM
பாட்டிய சாகடிக்குறதே பேரனுக்கு வேலையா போச்சு நல்ல நகைச்சுவை ! :)