PDA

View Full Version : புதிய நிர்வாக உதவியாளர்



அன்புரசிகன்
15-09-2012, 11:39 PM
மன்ற உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...

கடந்த சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று அமரன் கூறியவாறு இன்னொரு மன்ற நிர்வாக உதவியாளராக நம் சுகந்தப்ரீதன் உள்வாங்கப்படுகிறார்.

கீதம் அக்கா மற்றும் மதி அண்ணாவுக்கு கொடுத்த அதே வரவேற்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் புதிய நிர்வாக சுகந்தப்ரீதன் அண்ணருக்கும் கொடுப்போம்....


வாழ்த்துக்கள் சுபி அண்ணா...

மதி
15-09-2012, 11:49 PM
வாழ்த்துகள் சுபி. வாங்க ஜோதியில ஐக்கியமாகுங்க. :)

கீதம்
16-09-2012, 12:40 AM
அன்பான வரவேற்புகள் சுகந்தப்ரீதன்.

jayanth
16-09-2012, 02:42 AM
அன்பு வாழ்த்துக்கள் சுபி...

(ட்ரீட் எப்போ...!!!)

M.Jagadeesan
16-09-2012, 04:15 AM
வாழ்த்துக்கள் ! சுகந்தப்ரீதன் !!

கலைவேந்தன்
16-09-2012, 04:36 AM
மனமார்ந்த நல்வாழ்த்துகள் சுபி.. தமிழ்மன்றம் தழைத்தோங்க தாங்களும் இயன்றவரை பாடுபடுமாறு வேண்டிக்கொள்கிறேன்..!

அமரன்
16-09-2012, 07:59 AM
வாழ்த்து சுபி!


உறுப்பினர்களுக்கு உதவியாகவும், மன்ற நிர்வாகத்துக்கு உதவியாகவும் இரு சார் உதவியாளனாக, சந்தேகங்கள் எழும் இடத்தில், மூத்த உறுப்பினர்களின் ஆலோசனையையும், ஆதரவையும் பெற்றுச் சிறப்பாக பணிபுரிவாய் என்ற நம்பிக்கை உண்டு.

அமரன்
16-09-2012, 08:01 AM
மன்ற உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...


வாழ்த்துக்கள் சுபி அண்ணா...
உங்களுக்கே அண்ணா என்றான் எனக்கு.... பெரியண்ணாவா...

நாஞ்சில் த.க.ஜெய்
16-09-2012, 08:05 AM
மக்கா இன்றும் என்றென்றும் மன்ற உறவுகளுடன் இணைந்து சிறப்பாக செயல்பட இதயம் கனிந்த வாழ்த்துகள்...

aren
16-09-2012, 09:31 AM
வாழ்த்துக்கள் சுபி. வந்து கலக்குங்க. உங்களுக்கு எங்கள் ஒத்துழைப்பு என்றைக்கும் உண்டு.

ஆதி
16-09-2012, 01:26 PM
வாழ்த்துக்கள் நண்பா, அசத்து

பாரதி
16-09-2012, 03:10 PM
இனிய வாழ்த்து சுகந்தப்ரீதன்.

சுகந்தப்ரீதன்
16-09-2012, 04:40 PM
வாழ்த்தி வரவேற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொண்டு பணியை இனிதே தொடங்குகிறேன்..!!:)

முதன்முதலில், மன்றத்தில் மின்னிதழ் வெளிவந்த காலத்தில் பாசக்கார பாட்டிகள் பூவும் மலரும் வம்படியாய் இதழ்தொகுப்பு பணியில் என்னை இழுத்துவிட்டு ஊதாசட்டையை மாட்டிவிட்டு முழிக்கவிட்டார்கள்... அதன்பிறகு இப்போது பல்லுப்போன பாட்டன்கள் அன்பும் அமரும் (இப்ப என்ன பண்ணுவீங்க..?!) நிர்வாகபணியில் எம்மை உள்ளிழுத்து பச்சைசட்டையை மாட்டிவிட்டு நகைக்கிறார்கள்..!! எனவே மன்ற மக்களாகிய உங்ககிட்ட நான் அன்போட கேட்டுக்கொள்வது என்னவென்றால் எமக்கு அதிகம் வேலைவைக்காம எல்லோரும் நல்லபுள்ளையா நடந்துக்கனும்.. சரியா..?!:icon_b:


(ட்ரீட் எப்போ...!!!)அண்ணே.. இனி ட்ரீட்ல்லாம் கிடையாது... ஒன்லி ட்ரீட்மெண்டுதான்.. :lachen001:(நாங்க போலிஸாயிட்டம்ல்ல..)