PDA

View Full Version : வெஃகாமை

M.Jagadeesan
26-08-2012, 01:39 AM
http://4.bp.blogspot.com/-SZh_NsxclMQ/T98qicAlZkI/AAAAAAAADN4/y9fEg7sCM7Y/s400/BeFunky_18%2B01.jpg (http://4.bp.blogspot.com/-SZh_NsxclMQ/T98qicAlZkI/AAAAAAAADN4/y9fEg7sCM7Y/s1600/BeFunky_18%2B01.jpg)

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

பொருள்: நடுநிலை தவறி, பிறர் பொருளைக் கவர நினைத்தால், அவனுடைய குடிப்பெருமை

கெடுவதோடு, பல துன்பங்களும் வந்து சேரும்.

வெஃகாமை= பிறர் பொருளைக் கவர நினையாமை.

கலைவேந்தன்
26-08-2012, 02:57 AM
அருமையான குறளும் அதற்கேற்ற படமும். மிக்க நன்றி ஐயா.

M.Jagadeesan
26-08-2012, 03:30 AM
கலைவேந்தனின் பாராட்டுக்கு நன்றி!

அமரன்
26-08-2012, 04:28 PM
பொருத்தமான படங்களுடன் குறள்களைத் தரும் உங்கள் பயனுள்ள சேவைக்கு நன்றி.

ஒவ்வொரு குறளுக்கும் தனித்தனித் திரியாக இல்லாமல் அனைத்தையும் ஒன்றில் தொகுப்பாக்கினால் சிறப்பாக இருக்கும். என்ன சொல்கிறீர்கள் ஐயா?

M.Jagadeesan
26-08-2012, 04:36 PM
பொருத்தமான படங்களுடன் குறள்களைத் தரும் உங்கள் பயனுள்ள சேவைக்கு நன்றி.

ஒவ்வொரு குறளுக்கும் தனித்தனித் திரியாக இல்லாமல் அனைத்தையும் ஒன்றில் தொகுப்பாக்கினால் சிறப்பாக இருக்கும். என்ன சொல்கிறீர்கள் ஐயா?

நன்றி அமரன். அப்படியே செய்கிறேன்.

A Thainis
26-08-2012, 08:17 PM
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

பொருள்: நடுநிலை தவறி, பிறர் பொருளைக் கவர நினைத்தால், அவனுடைய குடிப்பெருமை

கெடுவதோடு, பல துன்பங்களும் வந்து சேரும்.

வெஃகாமை= பிறர் பொருளைக் கவர நினையாமை.[/QUOTE]

குறளும் அதன் எளிமை விளக்கமும் சிறப்பு. உழைப்பு உயர்வு தரும்.