PDA

View Full Version : இல்வாழ்க்கை.



M.Jagadeesan
24-08-2012, 03:22 AM
http://2.bp.blogspot.com/-rGhF1PyuIqM/TohoNkjtsKI/AAAAAAAADMo/63rKvFmCPEs/s400/05%2B04.jpg (http://2.bp.blogspot.com/-rGhF1PyuIqM/TohoNkjtsKI/AAAAAAAADMo/63rKvFmCPEs/s1600/05%2B04.jpg)
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் [05:04]


பொருள்: தானும் உண்டு, மற்றவரையும் உண்பித்து பகுத்துண்டு வாழ்பவனது வம்சாவழி என்றுமே அற்றுப் போகாது.

கீதம்
25-08-2012, 07:05 AM
சமீபத்தில் ஒரு திருமண அழைப்பிதழில் இந்தக் குறளைப் பார்க்க நேர்ந்தது. எப்போதும் அன்பும் அறனும் உடைத்தாயின் என்னும் குறளையே திருமண அழைப்பிதழ்களில் பார்த்துப் பழகிய கண்களுக்கு இக்குறள் வியப்பைத் தந்தது. உடனடியாக பொருளை அறிந்துகொள்ளவும் தூண்டியது. தாங்களும் இல்வாழ்க்கை குறித்த இக்குறளை இங்கு தந்து விளக்கம் அளித்திருப்பது இன்னும் வியப்பளிக்கிறது. பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா.

A Thainis
25-08-2012, 12:04 PM
இல்வாழ்வுக்கு மிக சிறப்பான குறள், தன்னைப்போல் பிறரை நேசிப்போர் என்றும் இல்வாழ்வில் இன்பம் காண்பர்.

M.Jagadeesan
25-08-2012, 12:39 PM
கீதம், தைனிஸ் ஆகியோரின் வாழ்த்துக்கு நன்றி!!