PDA

View Full Version : விதியே யார் வெல்வது....



அனுராகவன்
18-08-2012, 01:52 PM
விதியே யார் வெல்வது....

விதி யாரை விட்டது
எனக்கு ஒரு
தம்பி இருந்தான்
அவன் இப்போது
இல்லை
காரணம்
பாம்பு
கடித்து
சாமியிடம்
போயிட்டான்..
என்ன செய்ய
விதியின் செயல்
யார்தான் வெல்வது.....

jayanth
19-08-2012, 08:27 AM
விதியே யார் வெல்வது....

விதி யாரை விட்டது
எனக்கு ஒரு
தம்பி இருந்தான்
அவன் இப்போது
இல்லை
காரணம்
பாம்பு
கடித்து
சாமியிடம்
போயிட்டான்..
என்ன செய்ய
விதியின் செயல்
யார்தான் வெல்வது.....

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் தோழி...

கலைவேந்தன்
20-08-2012, 04:41 PM
அனுதாபத்துடன் வாசித்தேன். எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அச்சலா.

நாஞ்சில் த.க.ஜெய்
20-08-2012, 05:27 PM
ஆழ்ந்த அனுதாபங்கள் தோழி ...

A Thainis
22-08-2012, 05:20 PM
சில நேரங்களில் விதி வென்று ஆறா துயரத்தை தந்து விடுகிறது,
விதியே உயிரோடு விளையாடதே, எங்கள் உறவை பிரிக்காதே

M.Jagadeesan
23-08-2012, 01:31 AM
பாம்பு கடிக்கு வைத்தியம் உள்ளது. பாம்பு கடித்தவுடன் மருத்துவ மனைக்கு சென்றிருந்தால், உங்கள் தம்பியைக் காப்பாற்றியிருக்கலாம்.

அனுராகவன்
03-09-2012, 04:21 AM
அனுதாபத்துடன் வாசித்தேன். எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அச்சலா.
பரவில்லை கலை..
கொஞ்ச நேரம் உயிர் ஊசலாடும்போது வாழ்க்கையே போராகிறது....

அனுராகவன்
03-09-2012, 04:22 AM
ஆழ்ந்த அனுதாபங்கள் தோழி ...
பாம்பு கடித்த நேரம் அதிகாலை என்பதால் காப்பாற்ற முடியல.

அனுராகவன்
03-09-2012, 04:24 AM
சில நேரங்களில் விதி வென்று ஆறா துயரத்தை தந்து விடுகிறது,
விதியே உயிரோடு விளையாடதே, எங்கள் உறவை பிரிக்காதே
நன்றி உங்கள் பகிற்வுக்கு..
விதியே யார் வெல்வது...

அனுராகவன்
03-09-2012, 04:25 AM
பாம்பு கடிக்கு வைத்தியம் உள்ளது. பாம்பு கடித்தவுடன் மருத்துவ மனைக்கு சென்றிருந்தால், உங்கள் தம்பியைக் காப்பாற்றியிருக்கலாம்.
மருத்தவமணை லீவு;தூரம் கூட...
என்ன விதியின் விளையாட்டில் யார் மிஞ்சுவது...