PDA

View Full Version : இந்திய துணை ஜனாதிபதிகள் இதுவரை...



அமீனுதீன்
07-08-2012, 05:24 PM
எண்.

குடியரத் துணைத் தலைவர்

பதவி ஆரம்பம்

பதவி முடிவு




1

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

13 மே 1952

12 மே 1962




2

ஜாகிர் உசேன்

13 மே 1962

12 மே 1967




3

வரதாகிரி வெங்கட்ட கிரி

13 மே 1967

3 மே 1969




4

கோபால் சுவரூப் பதக்

31 ஆகஸ்டு 1969

30 ஆகஸ்டு 1974




5

பசப்பா தனப்பா ஜாத்தி

31 ஆகஸ்டு 1974

30 ஆகஸ்டு 1979




6

முகம்மது இதயத் உல்லா

31 ஆகஸ்டு 1979

30 ஆகஸ்டு 1984




7

இராமசாமி வெங்கட்ராமன்

31 ஆகஸ்டு 1984

27 ஜூலை 1987




8

சங்கர் தயாள் சர்மா

3 செப்டம்பர் 1987

24 ஜூலை 1992




9

கோச்செரில் ராமன் நாராயணன்

21 ஆகஸ்டு 1992

24 ஜூலை 1997




10

கிருஷ்ண காந்த்

21 ஆகஸ்டு 1997

27 ஜூலை 2002




11

பைரோன் சிங் செகாவத்

19 ஆகஸ்டு 2002

21 ஜூலை 2007




12

முகம்மது அமீத் அன்சாரி

11 ஆகஸ்டு 2007

10 ஆகஸ்டு 2012




13

முகம்மது அமீத் அன்சாரி

11 ஆகஸ்டு 2012

தொடர்கிறார்

jayanth
07-08-2012, 06:38 PM
பகிர்விற்கு நன்றி அமீனுதீன்...

A Thainis
08-08-2012, 03:38 PM
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறகு இரண்டாவது முறையாக துணை குடியரசு தலைவர் ஆகும் வாய்ப்பை பெற்றிப்பவர் முகம்மது அமீத் அன்சாரி.
இவர் ஒரு அரசியல்வாதி இல்லை ஆனால் ஒரு சமூக சிந்தனையாளர், உலக சமூக அமைப்புகளில் பணியாற்றியர். இவரது பணி சிறக்க மனம் நிறை வாழ்த்துக்கள்.

அனுராகவன்
12-08-2012, 08:02 PM
என் நன்றிகள்.