மதுரை மைந்தன்
01-08-2012, 11:20 AM
இந்த ஆச்சரியமான உண்மைக்கு சரியான பதில் கிடைக்காமல் விஞானிகளும் தத்துவமேதைகளும் மலைக்கின்றனர்.
இந்த உண்மைக்கு அரிஸ்டாட்டில் போன்ற தத்துவமேதைக்கும் பதில் தெரியவில்லையாம்.
சமீப காலத்தில் இந்த உண்மையை Tanzania நாட்டு மாணவர் Mpemba என்பவர் அன்னாட்டு பேராசியரிடம் 1968ம் ஆண்டு கேட்ட கேள்விக்கு இன்றும் பதில் இல்லை. அன்றிலிருந்து இது Mpemba Effect என்றே அழைக்கப்பட்டு வருகிறது. The Royal Society of Chemistry என்ற அமைப்பு இந்த கேள்விக்கு சரியான பதில் தருபவர்களுக்கு £1,000 ( கிட்டத்தட்ட 80000 ரூபாய்) பரிசு தருவதாக அறிவித்திருக்கிறது.