PDA

View Full Version : ஜனவரி'02, வெள்ளிக்கிழமை- செய்திகள் தருவது பூ!



poo
02-01-2004, 04:20 AM
2 ஆண்டுகளுக்குபின் இந்தியா-பாக் விமான சேவை தொடக்கம்-
முதல் விமானத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சின்கா இஸ்லாமாபாத் சென்றார்!

http://www.dinakaran.com/daily/2004/Jan/02.../GeneNews0.html


6 விசைப்படகுகளுடன் 24 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு-
இலங்கை கடற்படையினர் புத்தாண்டில் பிடித்து சென்றனர்!

http://www.dinakaran.com/daily/2004/Jan/02...GeneNews10.html


பிரதமர் வேட்பாளர் யார் என முடிவாகவில்லை- 11-ந்தேதி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும், வாஜ்பாய் பலத்த யோசனை!

http://www.dinakaran.com/daily/2004/Jan/02.../topstory0.html


புத்தாண்டு தினத்தில் மீண்டும் பயங்கரம் -ஈராக் ஓட்டலில் கார்குண்டு வெடித்து 6 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

http://www.dinakaran.com/daily/2004/jan/01.../flasnews8.html


அதிமுக-வுடன் கூட்டுபற்றி நினைத்துப்பார்க்கவில்லை- பா.ஜ.க.
தலைவர் வெங்கையா நாயுடு சொல்கிறார்!

http://www.dinakaran.com/daily/2004/Jan/02.../topstory2.html


வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகள் தருபவர்களுடன்
கூட்டு- பா.ம.க. ஆரம்பித்தது கூட்டணி வியாபாரத்தை!

http://www.dinakaran.com/daily/2004/jan/01.../flasnews0.html


பசுவதை தடுப்புச்சட்டம் கண்டிப்பாக கொண்டுவரப்படும் அத்வானி!

http://www.dinakaran.com/daily/2004/Jan/02.../GeneNews3.html


இந்தியா-ஆஸி இடையேயான இறுதி டெஸ்ட் - பலத்த
எதிர்ப்பார்ப்புகளோடு இன்று தொடக்கம்!

http://www.dinakaran.com/daily/2004/Jan/02.../topstory4.html

lavanya
03-01-2004, 12:03 AM
2 ஆண்டுகளுக்குபின் இந்தியா-பாக் விமான சேவை தொடக்கம்-
முதல் விமானத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சின்கா இஸ்லாமாபாத் சென்றார்!

டிக்கெட் எடுத்துதானே போனார்

6 விசைப்படகுகளுடன் 24 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு-
இலங்கை கடற்படையினர் புத்தாண்டில் பிடித்து சென்றனர்!

அதுபற்றிய ஒரு மீனவரின் அம்மா அழுத காட்சி பார்த்தேன்...
மிக பரிதாபம்

பிரதமர் வேட்பாளர் யார் என முடிவாகவில்லை- 11-ந்தேதி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும், வாஜ்பாய் பலத்த யோசனை!

இதை வச்சி ஒரு டூர் அடிச்சிற வேண்டியதுதானே

புத்தாண்டு தினத்தில் மீண்டும் பயங்கரம் -ஈராக் ஓட்டலில் கார்குண்டு வெடித்து 6 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

அடடா இதற்கு ஒரு முடிவில்லையே

அதிமுக-வுடன் கூட்டுபற்றி நினைத்துப்பார்க்கவில்லை- பா.ஜ.க.
தலைவர் வெங்கையா நாயுடு சொல்கிறார்!

நினைத்துக் கூடப்பார்க்கவில்லை. - என்று
சொல்ல வந்திருப்பார்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகள் தருபவர்களுடன்
கூட்டு- பா.ம.க. ஆரம்பித்தது கூட்டணி வியாபாரத்தை!

http://www.dinakaran.com/daily/2004/jan/01.../flasnews0.html

பசுவதை தடுப்புச்சட்டம் கண்டிப்பாக கொண்டுவரப்படும் அத்வானி!

அப்பா மன்றத்துல விவாதம் தொடங்க ஒரு டாபிக் கிடைச்சிருச்சி
......