PDA

View Full Version : R K MOORTHY



rkmoorthy
23-07-2012, 09:08 AM
தமிழ் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.
தமிழ் மீது கொண்ட பற்றுதலே தங்கள் இணையத்தில் நம்மை பதிய வைத்தது .என்றாலும் இதன் மூலம் எமது நட்பு வட்டம் விரிவடைவுதடன் இஎமது கருத்தினை பதியவும் வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி .........!
-ஆர்கே

மதுரை மைந்தன்
23-07-2012, 10:05 AM
வருக வருக மூர்த்தி அவர்களே! உங்கள் வரவு நல்வரவாகுக!

கீதம்
23-07-2012, 10:08 AM
அன்பான வரவேற்புகள் நண்பரே...

தமிழ்மன்றத்தில் தங்களுடைய பதிவுகள் தொடரட்டும்.

தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்துடன் துவங்குங்கள்.

கலைவேந்தன்
23-07-2012, 02:45 PM
வாருங்கள் கிருஷ்ண மூர்த்தி. உங்கள் வரவு நல்வரவாகுக..!

M.Jagadeesan
23-07-2012, 03:45 PM
வருக நண்பரே வருக !

அமரன்
23-07-2012, 07:34 PM
நல்வரவு நண்பரே!


வாருங்கள் கிருஷ்ண மூர்த்தி. உங்கள் வரவு நல்வரவாகுக..!

கலையின் நண்பரா. மகிழ்ச்சி.

jayanth
23-07-2012, 07:45 PM
வாங்க மூர்த்தி...

பாரதி
24-07-2012, 02:22 PM
வணக்கம் நண்பரே. வாருங்கள்.
தமிழின் மீது பற்றுதல் என்று கூறுவதால் சொல்கிறேன் - உங்கள் கையொப்பமான “ஆர்கே” என்பதை தமிழில் உங்களுக்கு பிடித்தவிதமாக மாற்றிக்கொள்ளலாம்தானே நண்பரே?

அனுராகவன்
30-07-2012, 06:22 PM
வருகை நல்வரவு...வாருங்கள் மூர்த்தி....

sures
17-09-2012, 05:48 PM
வருக மூர்த்தி அவர்களே.