PDA

View Full Version : ஒரு புதிய Brand Name தேவை, பரிந்துரைக்க!



ஆதவா
21-07-2012, 07:09 AM
சர்வதேச அளவிலான, தரமான, ரெடிமேட் ஆடைகளுக்காக ஒரு Brand Name தேவைப்படுகிறது.
உங்களது ஆலோசனைகளைப் பெற ஆவலாக இருக்கிறேன்.

உதாரணத்திற்கு

British Club, மாதிரி.

பெயர் ரிஜிஸ்டர் செய்யப்பட இருப்பதால் வேறெங்கும் இல்லாமல் இருத்தல் நலம்.

ராஜா
22-07-2012, 01:55 PM
ஆதவஸ்த்ரா..

jayanth
22-07-2012, 06:38 PM
PANWEAR CLOTHINGS எப்படி இருக்கின்றது...!!!

கீதம்
23-07-2012, 04:25 AM
1. cuts & carves

2. tailormade

3. pinstripe

4. scarecrow dressings

5. cushy costumes

6. cosy & cushy

7. your choice

8. dress to the nines

இவற்றில் ஏதாவது தேறுமா என்று பாருங்க ஆதவா.

நிறைய தோன்றியது, ஆனால் கூகுளில் போட்டுத் தேடினால் அந்தப் பெயர்களில் ஏதோ ஒரு நிறுவனம் எங்காவது இருக்கக் காண்கிறேன்.

ஆதவா
23-07-2012, 08:31 AM
கீதாக்கா,

பெயர்கள் சில புதுசாவே இருந்தது.

சிலவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறேன். நன்றிங்ங!

ஜெயந்த் அவர்களுக்கும் என் நன்றி.


இன்னும் வேறு இருந்தாலும் தரலாம்.

கீதம்
24-07-2012, 12:04 AM
glamourous zone :)

தாமரை
24-07-2012, 02:46 AM
இந்த ஆடைகள் யாரைக் குறிவைத்து தயாரிக்கப்படுகின்றன? இனளைஞர்கள்? இளைஞிகள்? குழந்தைகள்? வியாபாரக்காந்தங்கள்?

எந்த நாடு? என்ன செக்மெண்ட். உதாரணமாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மலிவு விலை என்றால் மெட்ராஸ் என்ற பெயரை இணைத்தல் நலம்.

மலிவு விலை அல்ல என்றால் மெட்ராஸ் வேண்டாம்.. ஏனென்றால் மெட்ராஸ் மலிவு விலை துணிகளுக்குப் பெயர் போனது.

ஆடையின் வகையைப் பொருத்து பெயர் மாறலாம். கலாச்சார ஆடை எனில் கலாச்சார சின்னம் இணைத்தல் நலம். கேஸூவல் வேர் என்றால் கீதமக்கா சொல்லும் வகையான பெயர்கள் பொருந்தும்.

உங்கள் ஆடையின் சிறப்புத் தன்மைக்கும் பெயருக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும். வித்தியாச வர்ணங்கள் இருந்தால் பெயரில் கலர் இருக்க வேண்டும்.

Checks 'n Stripes
Dark Shades

இப்படி ஆடையின் தன்மை விளங்குமாறும் வைக்கலாம்.

இப்படி செய்து லோகோவை அதற்குத் தகுந்த மாதிரி டிசைன் செய்தால்.. பெயரே தரம் சொல்லும். மனதில் தங்கும்.

மதி
24-07-2012, 03:36 AM
Fanta C
Boracay Suits
Alphine George
Silver Lining
இதற்கும் ஆடைகளுக்கும் சம்பந்தம் இருக்குதானு எனக்குத் தெரியல..

வெற்றி
24-07-2012, 04:16 AM
Emperor look
new look ன்னு தான் முதலில் தோனியது. ஆனால் கூகுளில் தேடிய போது டக்கென முதலில் வந்து பல்லிளித்தது new look

அதனால் எம்பரர் லுக்
எப்புடி ...
(கரீட்டா ராயல்டி வந்துடனும் இல்லையின்னா கோர்ட்டு கேசுன்னு இழுத்து விட்டு விடுவேன் ஆமா.:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:)

ஆதவா
24-07-2012, 06:29 AM
இந்த ஆடைகள் யாரைக் குறிவைத்து தயாரிக்கப்படுகின்றன? இனளைஞர்கள்? இளைஞிகள்? குழந்தைகள்? வியாபாரக்காந்தங்கள்?

எந்த நாடு? என்ன செக்மெண்ட். உதாரணமாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மலிவு விலை என்றால் மெட்ராஸ் என்ற பெயரை இணைத்தல் நலம்.

மலிவு விலை அல்ல என்றால் மெட்ராஸ் வேண்டாம்.. ஏனென்றால் மெட்ராஸ் மலிவு விலை துணிகளுக்குப் பெயர் போனது.

ஆடையின் வகையைப் பொருத்து பெயர் மாறலாம். கலாச்சார ஆடை எனில் கலாச்சார சின்னம் இணைத்தல் நலம். கேஸூவல் வேர் என்றால் கீதமக்கா சொல்லும் வகையான பெயர்கள் பொருந்தும்.

உங்கள் ஆடையின் சிறப்புத் தன்மைக்கும் பெயருக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும். வித்தியாச வர்ணங்கள் இருந்தால் பெயரில் கலர் இருக்க வேண்டும்.

Checks 'n Stripes
Dark Shades

இப்படி ஆடையின் தன்மை விளங்குமாறும் வைக்கலாம்.

இப்படி செய்து லோகோவை அதற்குத் தகுந்த மாதிரி டிசைன் செய்தால்.. பெயரே தரம் சொல்லும். மனதில் தங்கும்.

நீங்கள் சொன்னபிறகு நிறைய தகவல்கள் கொடுத்திருக்கவேண்டும் என்று இப்பொழுது தோணுகிறது.

முதலில்,
இது ஆண்களுக்கான ரெடிமேட் ஆடையகம் (Showroom), ஆண்களில் குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து தயாரிக்கப்படும். ஒரு கவர்ச்சிகரமான ஆங்கிலப் பெயரையே இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் விரும்புகிறார்களெனத் தெரிகிறது. மிகத் தரமான துணி, தையல், மற்றும் ஆடையின் தரமான இறுதித் தோற்றம் ஆகியவற்றால் இதன் விலையும் கூடுதலாகவே இருக்கும். சரியாகச் சொல்லவேண்டுமென்றால் பீட்டர் இங்க்லண்ட், லூயிஸ் பிலிப் போன்ற மாதிரியான தரம், அதனைவிட சற்றே குறைந்த விலை...

ஃபார்மலுக்கு தனியேவும், கேஸுவலுக்குத் தனியேவும் வைக்கலாம் என்பது நிறுவனத்தாரின் கருத்து.
(நிறுவனத்திற்கான ஆலோசனை மற்றும் வடிவமைப்பு பிரிவில் அடியேனும் உள்ளேன்!!)

FRYSK என்பது நிறுவனத்தின் பெயர். இப்பெயரிலேயே அல்லது Frysk Club என்று காஸுவல்ஸ் வைக்கலாமே என்று ஆலோசனை அளித்தேன்.. பரிசீலனையில் உள்ளது. ஃபார்மல்ஸுக்கு என்று தனியேவும், ஒரு கம்பீரமான, ஆங்கிலேயத்தனமான பெயர் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள்.

ஆடைக்கு வைக்கப்படும் பெயரை முறைப்படி ரிஜிஸ்தர் செய்து விளம்பரம் செய்ய முடிவெடுத்துள்ளார்கள்.

ஆடை, இந்தியாவை குறிவைத்து தயாரிக்கப்படுகிறது.!


இப்போதைக்கு வந்த பெயர்கள்

PANWEAR
cuts & carves
tailormade
pinstripe
scarecrow dressings
cushy costumes
cosy & cushy
your choice
dress to the nines
glamourous zone
Checks 'n Stripes
Dark Shades
Fanta C
Boracay Suits
Alphine George
Silver Lining
Emperor look

@வெற்றி.
பெயர் தெரிவானால் பரிசு உண்டு! ஆடை தயாராகும் வரை காத்திருக்கவேண்டும்!

வெற்றி
24-07-2012, 11:41 AM
@வெற்றி.
பெயர் தெரிவானால் பரிசு உண்டு! ஆடை தயாராகும் வரை காத்திருக்கவேண்டும்!

காத்து இருக்கிறேன்.. (அதுவரை புது ஜட்டி பனியன் கூட வாங்கப்போவதில்லை :) )

பாரதி
24-07-2012, 02:09 PM
try fry
tailor made
man made
brisk
100 billion
monsoon man
9 to 9
people coice
dont look
street treat
follow up
city guy

ஆதவா
24-07-2012, 03:22 PM
try fry
tailor made
man made
brisk
100 billion
monsoon man
9 to 9
people coice
dont look
street treat
follow up
city guy

நன்றி அண்ணா... இவையும் குறித்து வைக்கிறேன்.
எனினும் ஃபார்மலுக்கு இன்னும் வேறேதேனும் தோன்றினால் கூறுங்கள்.

எனக்குத் தோன்றியவை இவை :

Jack Sailor
Weather Hills
Blackburn
Luis Borges

ஆதவா
24-07-2012, 03:24 PM
காத்து இருக்கிறேன்.. (அதுவரை புது ஜட்டி பனியன் கூட வாங்கப்போவதில்லை :) )

அந்த நிறுவனத்தில் உள்ளாடை தயாரிப்பு இல்லையாம்...
இன்னும் நிறைய சொல்லுங்க, பரிசை வெல்லுங்க.

manimac
03-08-2012, 11:43 AM
SELFISH

இந்த பெயரை முயற்சித்துப் பாருங்கள்

alaguraj
16-08-2012, 07:10 AM
ALBERT LOUIS
OLIVER GRAND
HENRY WHITE
MR.EINSTEIN
WILLIAM LEVIS
FilipcHOICE
Roberts
WHITEFIELD
WesternYork
Flair Formals
Le Marcus
Mark Adam's
steve white

அமரன்
16-08-2012, 10:35 AM
வாங்கோ அழகு..

நீண்ட நாட்களின் பின் சந்திக்கின்றோம்.. நலம்தானே?

alaguraj
16-08-2012, 12:30 PM
வாங்கோ அழகு..

நீண்ட நாட்களின் பின் சந்திக்கின்றோம்.. நலம்தானே?

மிக்க நலம் ,அமரன் மீண்டும் மன்றம் வருவதில் மகிழ்ச்சி!...நிறைய புதிய நண்பர்கள் படைப்புகள் பிரமாதமாக உள்ளது ...

அமரன்
16-08-2012, 01:45 PM
அதே.. அதே.. அழகு.

jayanth
16-08-2012, 05:24 PM
Royal Shade எப்படி இருக்கும்...???

வெற்றி
27-11-2012, 01:14 PM
தம்பி டீ இன்னும் வரலை ... :)

rema
07-12-2012, 03:25 AM
CHARISMAT
IMMACULAT
SARCASTIC

கும்பகோணத்துப்பிள்ளை
07-12-2012, 06:53 PM
DANDY
DANDYMEN
DANDY BEAR
DANDY WEAR

DANDY MEANS NEAT AND TIDY

பொருந்துகிறதா!

கும்பகோணத்துப்பிள்ளை
07-12-2012, 07:00 PM
From Wikipedia, the free encyclopedia
This article is about the persons. For other uses, see Dandy (disambiguation).


Sporty Parisian dandies of the 1830s: a girdle helped one achieve this silhouette. The man on the left wears a frock coat, the man on the right wears a morning coat
A dandy[1] (also known as a beau or gallant[2]) is a man who places particular importance upon physical appearance, refined language, and leisurely hobbies, pursued with the appearance of nonchalance in a cult of Self.[3] Historically, especially in late 18th- and early 19th-century Britain, a dandy, who was self-made, often strove to imitate an aristocratic lifestyle despite coming from a middle-class background

lenram80
07-12-2012, 07:25 PM
Executive Enclave

GentleMan Cave

Look and Feel

Gentle Touch

21st Century

Pandora Formals

Executive Galaxy

White House

Genuine Collections

Crystal Designs

TEBDH (Top Executives Buy Dresses Here)

Code Square

DownTown Manhatten

last but not least, Murugan Sattai Kadai

வியாசன்
09-12-2012, 06:51 PM
Smartwear

கும்பகோணத்துப்பிள்ளை
25-12-2012, 12:52 AM
என்ன ஆதவரே!
இன்னமுமா பெயர் கிடைக்கல?!

NaanMadhu
13-02-2014, 01:32 PM
My 2 cents

Perfect Choice

Fanta Stich